Thaale Thaale En Premai - தமிழ் பாடல் வரிகள்
தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு :
தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் :
ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ
பெண் :
ஆபத்தென்றால் பார் மீதென்றும்
அன்பு நாகர் துணை….
குழு :
நல் அன்பு நாகர் துணை
பெண் :
பேரருளிலே அன்னையாகும்
பெருமை வாய்ந்ததின்றே
குழு :
பேர் இன்பம் சேர்ந்ததிங்கே
பெண் :
தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு :
தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் :
ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ….
Thaale Thaale En Premai - English Lyrics
Female :
Thaalae thaalae en premai kilikaal thaalae
Chorus :
Thaalae thaalae anbae paingilikaal thaalae
All :
Jo jo hoo jo jo hoo
Female :
Aabathendraal paar meethendrum
Anbu naagar thunai
Chorus :
Nal anbu naagar thunai
Female :
Perarulilae annaiyaagum
Perumai vaainthathindrae
Chorus :
Per inbam sernthathingae
Female :
Thaalae thaalae en premai kilikaal thaalae
Chorus :
Thaalae thaalae anbae paingilikaal thaalae
All :
Jo jo hoo jo jo hoo mm mm mm mmm….
Hmm mm mm mmm mm mm mmm