Jaya Jaya Girija Ramana - தமிழ் பாடல் வரிகள்
ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா…..
பெண் :
கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு
கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு
அன்போடு வாழ்வே அருள் மகாதேவா
அன்போடு வாழ்வே அருள் மகாதேவா
திருவடி நம்பினேன் காவாய் தேவா
பெண் :
ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா…..
பெண் :
திருவின் செம்மையை அடைந்திடில் என்ன
திருவின் செம்மையை அடைந்திடில் என்ன
சுகபோகமதை தேடிடில் என்ன
சுகபோகமதை தேடிடில் என்ன
பால் வடியும் முக குழந்தை இல்லாது
பால் வடியும் முக குழந்தை இல்லாது
பாரினில் இன்பமே காணேன் தேவா
பெண் :
ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா…..
பெண் :
நானோர் மலடி தானா
எந்தன் ஜென்மமும் வீணா
அன்னை என்றே ஆவேனா
அன்னை என்றே ஆவேனா……
Jaya Jaya Girija Ramana - English Lyrics
Female :
Jeya jeya girija ramana
Jeya jeya girija ramana
Jeya jeya sankara naaga baranaa
Jeya jeya girija ramana
Female :
Kai koduppaai nee thikkilladhavarukku
Kai koduppaai nee thikkilladhavarukku
Anbodu vaazhvae arul mahadeva
Anbodu vaazhvae arul mahadeva
Thiruvadi nambinen kaavaai devaa
Female :
Jeya jeya girija ramana
Jeya jeya sankara naaga baranaa
Jeya jeya girija ramana
Female :
Thiruvin semmaiyai adainthidil enna
Thiruvin semmaiyai adainthidil enna
Sugabogamadhai thedidil enna
Sugabogamadhai thedidil enna
Paal vadiyum mugha kuzhandhai illadhu
Paal vadiyum mugha kuzhandhai illadhu
Paarinil inbamae kaanaen deva
Female :
Jeya jeya girija ramana
Jeya jeya sankara naaga baranaa
Jeya jeya girija ramana
Female :
Naanoor maladi thaana
Endhan jenmamum veenaa
Annai endrae aavenaa
Annai endrae aavenaa…..