Tamil Lyrics

Royapuram Peter song lyrics

Movie — Maan Karate

Singer(s) — Anirudh Ravichander, Siva karthikeyan, Paravai Muniyamma

Lyricist — R.D Raja

Music Director — Anirudh Ravichander

Royapuram Peter - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் பறவை முனியம்மா

ஆண் :
ஏ பீட்டரு
டோமாறி கேப்மாறி
கைத கசுமாலம்
………………………
எங்கட அவன்
எங்கட அவன் எங்கட அவன்

குழு :
ஹேய் ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு

பெண் :
ஹேய் சவுண்ட ஏத்துபா

குழு :
ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்

ஆண் :
பீட்டரு…….

ஆண் :
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே

ஆண் :
ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே
ஆமா

ஆண் :
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு

குழு :
ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு

குழு :
ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு

குழு :
ஒரே டைம்ல
ரெண்டு மாங்கா
அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு

ஆண் :
இன்னும் கொஞ்சம்
பில்ட் அப் பண்ணு

குழு :
பல்பு வாங்கி பல்பு வாங்கி
ஆயிபுட்டான் ஜோக்கரு

ஆண் :
ஹ்ம்ம்கும்ம் இத கேளு

ஆண் :
ஹே ஸ்கூல் தேவை இல்ல
காலேஜ் தேவை இல்ல
பாடம் கத்து தர
லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே
காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும்
நட்பு மட்டும் போதுமே

ஆண் :
மப்பும் தேவை இல்ல
கிளப்பும் தேவை இல்ல
குத்தும் கானா பாட்டும்
கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே
தம்மு வேணாமே
லவ்வு பண்ண
ஒரு பொண்ணு மட்டும் போதுமே

ஆண் :
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே

ஆண் :
ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே

விசில் :
…………………………..

ஆண் :
ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே

ஆண் :
நான் ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு

ஆண் :
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு

பெண் :
ஆ எறங்கு ஆ எறங்கு
ஆ எறங்கு ஆ எறங்கு

ஆண் :
ஆயா எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
எறங்கிட்டேன் எறங்கிட்டேன்

பெண் :
ஹேய் குத்து ஹேய் குத்து
ஹேய் குத்து ஹேய் குத்து
ஏ கொல குத்து மரண குத்து
கொல குத்து மரண குத்து

குழு :
ஹே ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு

ஆண் :
நான் ராயபுரம் பீட்டரு
ரவுசு என் மேட்டரு

குழு :
ஏ வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்

ஆண் :
அட பசங்கனாலே கெத்துதானே பா

பெண் :
குத்து குத்து குத்து குத்து
கும்மாங்குத்து

ஆண் :
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு

பெண் :
ராயபுரம் பீட்டரு
ஹாஹாஹாஹா சோக்கு மா
ஒகே பாய்

Royapuram Peter - English Lyrics

Male :

Ae peteru

Domaari kepmaari

Kaitha kasumalam

……………………….

Engada avan

Engada avan engada avan

Chorus :

Hei royapuram peteru

Rousu evan matteru

Female :

Hei sounda ethappaa

Chorus :

Hei vootukkulla vethu thaan

Areayaala gethu thaan

Hei come on hei come on hei come on

Come on come on come on come onnn

Male :

Peteruu..

Male :

Naanga enga veetu pulla illa

Unga veetu pullennu sollurenae

Naanga ellarumae chennaiyoda

Chella pulla

Soundathan solluvenae

Male :

Aaru vela soru thinnu

All timemum oora suthum

Ambala singam thaanae

Friends-ku kaaga

Pala figurungala kalativutta

Agmarku thangam naanae

Aama

Male :

Royaapuram royapuram

Naan thaan royaapuram

Naan thaan royaapuram peteruu

Royaapuram royapuram

Naan thaan royaapuram

Naan thaan royaapuram peteruu

Chorus :

Ahh udhaar udhaar udhaar

Udhaar udhaar udraan peteru

Ahh dubaa dubaa dubaa dubaa

Dubaar kuru peteru

Ahh udhaar udhaar udhaar

Udhaar udhaar udraan peteru

Ahh dubaa dubaa dubaa dubaa

Dubaar kuru peteru

Chorus :

Orae time-la

Rendu maanga adikaporan peteru

Adikaporan peteru

Male :

Innum konjam buildupp pannu

Chorus :

Bulbu vaangi bulbu vaangi

Aayiputtan jokeru

Male :

Hmmkumm etha kelu

Male :

Hey schoolu theva illa

College theva illa

Paadam kathu thara

Life-u mattum pothumae

Vela venaamae kaasu venaamae

Pasanga kooda suthum

Natpu mattum pothumae

Male :

Mabbu theva illa

Clubu theva illa

Kuthum gaana paatum

Keta mattum pothumae

Rum-mum venaamae

Tham-mum venaamae

Love-vu panna

Oru ponnu mattum pothume

Male :

Naanga enga veetu pulla illa

Unga veetu pullennu sollurenae

Naanga ellarumae chennaiyoda

Chella pulla

Soundathan solluvenae

Male :

Aaru vela soru thinnu

All timemum oora suthum

Ambala singam thaanae

Whistling :

……………….

Male :

Friends-ku kaaga

Pala figurungala kalativutta

Agmarku thangam naanae

Male :

Naan royaapuram royapuram

Naan thaan royaapuram

Naan thaan royaapuram peteruu

Royaapuram royapuram

Naan thaan royaapuram

Naan thaan royaapuram peteruu

Male :

Royapuram royapuram royapuram peteru

Royapuram royapuram royapuram peteru

Royapuram naan thaan royapuram peteru

Royapuram royapuram royapuram peteru

Royapuram royapuram royapuram peteru

Female :

Ahh erangu ahh erangu ahh erangu

Ahh erangu

Male :

Aayaa erangiten erangiten

Erangiten erangiten

Female :

Hey kuthu hey kuthu

Hey kuthu hey kuthu

Male :

Eh kola kuthu marana kuthu

Kola kuthu marana kuthu

Chorus :

Hey royapuram peteru

Rousu evan matteru

Male :

Naan royapuram peteru

Rousu en matteru

Chorus :

Hei vootukkulla vethu thaan

Areayaala gethu thaan

Male :

Ada pasanganaalae gethuthaana pa

Female :

Kuthu kuthu kuthu kuthu

Gumaangkuthu

Male :

Royapuram royapuram

Naanthan royapuram

Naanthan royapuram peteru

Royapuram royapuram

Naanthan royapuram peteru

Female :

Royapuram peteru

Hahahahhahaha sokku maa

Ok bye

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Royapuram Peter

Which movie does the song Royapuram Peter belong to?

The song Royapuram Peter is from the movie Maan Karate.

Who is the music director of Royapuram Peter?

The music for Royapuram Peter is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Royapuram Peter?

The lyrics for Royapuram Peter are penned by R.D Raja.

Who sang the Royapuram Peter song?

Royapuram Peter is sung by Anirudh Ravichander, Siva karthikeyan, Paravai Muniyamma.

Related Songs