Darling Dambakku Reprise - தமிழ் பாடல் வரிகள்
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
பெண் :
பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம
பெண் :
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுல நான்
குடியிருந்திடத் தான்
என தெரியுதடா ஆஅ…..ஆஆ…..
ஆண் :
ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ…..
ஆண் :
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் :
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
பெண் :
கோடி ஜென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
குழு :
ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் :
ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அட காப்பேன் நான்
குழு :
ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் :
ஹோய் நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நான்
குழு :
ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் :
ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
குழு :
ஓஹோ ஒஹோ ஒஹோ…
ஆண் :
அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால
பெண் :
கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ஆஅ….ஆ….
ஆண் :
ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ……
ஆண் :
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
பெண் :
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயல இவ உயிர் மூச்சுல
கடை போடுற….
ஆண் :
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் :
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா
கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
ஆண் :
ஹே ஹே ஏ….ஏ….ஏ…..ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹே ஹே ஹேஹே ……………….ஏ……….
Darling Dambakku Reprise - English Lyrics
Male :
Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da
Female :
Paavi payalae iva uyir moochula
Kada podura oyaama
Aavi pugaiya iva adi nenjula
Vilayadura pogaama
Female :
Naa puviyalathaan
Porappu eduthathu yen
Athu puriyuthuda
Un nezhalula naan
Kudi irunthidathaan
Yena theriyuthuda
Male :
Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh eh
Male :
{Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Female :
Kodi jenmam eduthaalum
Ona serum varam keppen naan
Chorus :
Ohh hoo ohh hoo ohh hoo
Male :
Heyy ooru kannu padumennu
Usuroda ada kaappen naan
Chorus :
Ohh hoo ohh hoo ohh hoo
Female :
Heyy neerukulla nilavaaga
Nenaiyama una paappen naan
Chorus :
Ohh hoo ohh hoo ohh hoo
Male :
Koda veyil adichaalum
Udal verka vidamaaten naaa
Chorus :
Ohh hoo ohh hoo ohh hoo
Male :
Antha vaanam vathum vara
Intha bhoomi suthum vara
Unna kaathal senjiduven thannala
Female :
Kannil kaachi ullavara
Kanna moodi sellumvara
Unna kaathu vechuruppen anbaala
Male :
Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh
Male :
Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi
Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi
Female :
Paavi payalae iva
Paavi payalae iva
Paavi payalae iva uyir moochula
Kada podura…
Chorus :
{Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Male :
Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa..
Hae hae haehae hae…….ae…….