Idhu Kalaingarkal Ulagam - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆண் :
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆண் :
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
பெண் :
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்……
ஆண் :
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்……
இருவர் :
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
குழு :
……………………..
பெண் :
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
ஆண் :
ஆடல் என்பதும் பாடல் என்பதும்
அந்த இறைவன் கொடுத்த பரிசு
இதை பார்க்கும் கண்களும் வாழ்த்தும் நெஞ்சமும்
அட அம்மம்மா அதிலும் பெரிசு…….
இருவர் :
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
இருவர் :
தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆண் :
ஆடை சூடும் ஆகாய மேகம்
அழகிய பெண்ணாக மாறும்
அதிசயம் கண் கண்டதோ
பெண் :
ஜாடை பேசும் சிங்கார மாது
அபிநயம் கொண்டாடும்போது
ஆனந்தம் என்னென்பதோ…….ஓ……
குழு :
………………….
ஆண் :
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
இருவர் :
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
ஆண் :
இலையோடும் கனியோடும்
அசைந்திடும் கொடிமகள்…
இருவர் :
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
இருவர் :
தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆண் :
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
பெண் :
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
ஆண் :
இந்த நடனக் கலாவள்ளி ஆடுகிறாள்
நாயகன் சந்தம் பாடுகிறான்
இதை ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே….
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே….ஏ…..ஏ….
Idhu Kalaingarkal Ulagam - English Lyrics
Chorus :
………………..
Male :
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus :
Aa….aa…aa….aa….
Male :
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus :
Aa….aa…aa….aa….
Male :
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
Female :
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Male :
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Male :
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus :
……………….
Female :
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Male :
Aadal enbathum paadal enbathum
Antha iraivan koduththa parishu
Idhai paarkkum kangalum vaazhththum nenjamum
Ada ammammmaa adhilum perisu
Both :
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus :
Aa….aa…aa….aa….
Both :
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus :
Aa….aa…aa….aa….
Male :
Aadai soodum aagaayam megam
Azhagiya pennaaga maarum
Adhisayam kann kandatho
Female :
Jaadai pesum singaara maathu
Abhinayam kondaadumpothu
Anantham ennenpatho….oo…
Chorus :
…………….
Male :
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Both :
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Male :
Ilaiyodum kaniyodum
Asainthidum kodimagal
Both :
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus :
Aa….aa…aa….aa….
Both :
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus :
Aa….aa…aa….aa….
Male :
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Female :
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Male :
Intha nadana kalaa valli aadugiraal
Naayagan santham paadugiraan
Idhai aayiram kangal rasikkattumae
Manam anatha odaiyil kulikkattumae
Manam anatha odaiyil kulikkattumae….ae…ae….