Nathiye Adi Nayil Nathiye - தமிழ் பாடல் வரிகள்
நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஆண் :
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஆண் :
நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
குழு :
……………………………….
ஆண் :
மின்னல் கொஞ்சம்
காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
குழு :
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
பெண் :
நட்பு கொஞ்சம்
ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
குழு :
காதலாச்சா காதலாச்சா
ஆண் :
பாபிலோனின்
தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்
அடி ஹீட்டர் போட்டு வந்த
புது வாட்டர் பால்ஸ் நீயா
பெண் :
எனை
இன்பலோகம் சேர்க்கும்
ஒரு சேட்லைட்டும் நீயா
ஆண் :
ஓ நதியே
அடி நைல் நதியே
பெண் :
னனனன னா
ஆண் :
நனைந்தேன் உன் அழகினிலே
குழு :
……………………………….
பெண் :
உந்தன் பேரை
சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே
இன்பமாகும் இன்பமாகும்
குழு :
இன்பமாகும் இன்பமாகும்
ஆண் :
தீயப்போல
நீயும் வந்தா தீக்குளிப்பதே
சொர்கமாகும் சொர்கமாகும்
குழு :
சொர்கமாகும் சொர்கமாகும்
பெண் :
நூறு கிராம் தான்
இதயம் அதிலே
நூறு டன்னாய் உன் நினைவு
ஆண் :
அந்த உலக அழகி யாரும்
உந்தன் அழகில் பாதி இல்லை
பெண் :
உன் கண்ணின்
ஈர்ப்பை பார்க்க
அந்த நியூட்டன் இன்று இல்லை
ஆண் :
நதியே அடி நைல் நதியே
பெண் :
லலல லா
ஆண் :
நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்
ஆண் :
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
பெண் :
ஓ நிலா உன் ஊர்வலமா
என் முகம் பனி பூவனமா
லா லா லால லால லா
லலா லலா லா லா
Nathiye Adi Nayil Nathiye - English Lyrics
Male :
Nadhiyae adi nile nadhiyae
Nanaindhen un azhaginilae
Un sirippai serthu serthu
Malar kaatchi ondru vaithen
Un vetkam paarthu paarthu
Naanum vaeli thottam potten
Male :
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Male :
Nadhiyae adi nile nadhiyae
Nanaindhen un azhaginilae
Chorus :
……………..
Male :
Minnal konjam
Gaandham konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus :
Kangal aachaa kangal aachaa
Female :
Natpu konjam
Aasai konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus :
Kangal aachaa kangal aachaa
Male :
Babylon-in
Thongum thottam
Unnai paarthaal adhisayikkum
Adi heater pottu vandha
Pudhu waterfalls-um neeyaa
Female :
Ennai inbalogam serkkum
Oru satellite-um neeyaa
Male :
Ohh nadhiyae
Adi nile nadhiyae
Female :
Nananana naa
Male :
Nanaindhen un azhaginilae
Chorus :
……………..
Female :
Undhan perai
Solli solli vaai valippadhae
Inbamaagum inbamaagum
Chorus :
Inbamaagum inbamaagum
Male :
Theeyai pola
Neeyum vandhu thee kulippadhae
Sorgamaagum sorgamaagum
Chorus :
Sorgamaagum sorgamaagum
Female :
Nooru gram dhaan
Idhayam adhilae
Nooru ton-aai un ninaivu
Male :
Andha ulaga azhagi yaarum
Undhan azhagil paadhi illai
Female :
Un kannin eerppai paarkka
Andha newton indru illai
Male :
Nadhiyae adi nile nadhiyae
Female :
Lalalala naa
Male :
Nanaindhen un azhaginilae
Un sirippai serthu serthu
Malar kaatchi ondru vaithen
Un vetkam paarthu paarthu
Naanum vaeli thottam potten
Male :
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Female :
Oh nila en oorvalamaa
En mugam pani poovanamaa
Lalalala laa lalalala
Laa lalalala laa