Nathiyil Sayum - தமிழ் பாடல் வரிகள்
இதுதான் காதலா
இதுதான்….ஆன் காதலா
இதுதான் காதலா
இதுதான் காதலா
பெண் :
நதியில் சாயும் நாணல் போலே
இதயம் சாயும் உந்தன் மேலே
சாயும் மனதை தடுக்கவும் இல்லை
தடுத்தால் மனது கேட்கவும் இல்லை
இதுதான் காதலா
இதுதான் காதலா
ஆண் :
மனம் பேசாமலே துடிக்க
வாய் சொல்லாமலே மறைக்க
என்ன பெயர் சொல்லி நான் அழைக்க
இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா
பெண் :
இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா
பெண் :
வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே
மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே
இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ
பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ
இதுதான் காதலா
இதுதான் காதலா
ஆண் :
மனம் ஏதோ ஒன்று நினைக்க
விதி ஏதோ ஒன்றில் இணைக்க
என்ன பெயர் சொல்லி நான் அழைக்க
ஆண் :
இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா
ஆண் :
இது காதலா
இதுவே காதலா
இதுதான் காதலா
இதுவும் காதலா
Nathiyil Sayum - English Lyrics
Chorus :
Idhuthaan kaadhala
Idhuthaan …aaan kaadala
Idhuthaan kaadhala
Idhuthaan kaadhala
Female :
Nadhiyil sayum naanal polae
Idhayam sayum undhan melae
Saayum manadhai thadukkavum illai
Thaduthaal manadhu ketkavum illai
Idhuthaan kaadhala
Idhuthaan kaadhala
Male :
Manam pesaamalae thudikka
Vaai sollaamalae maraikka
Enna peyar solli naan azhaikka
Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa
Female :
Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa
Female :
Vaazhkai vaazhkai megam polae
Manithargal ellaam adhan thuli polae
Inainthitta thuligal verridam vizhumo
Pirinthitta thuligal oridam vizhumo
Idhuthaan kaadhalaa
Idhuthaan kaadhalaa
Male :
Manam yedho ondru ninaika
Vidhi yedho ondril inaika
Enna peyar solli naan azhaika
Male :
Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa
Male :
Idhu kaadhalaa
Idhuvae kaadhalaa
Idhuthaan kaadhalaa
Idhuvum kaadhalaa