Varuga Varugave Varugave - தமிழ் பாடல் வரிகள்
…………………..
பெண் :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் :
நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் :
பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
பெண் :
………………………
ஆண் :
இருட்டினில் உனக்கொரு பரீட்சையும் உண்டு
விடிகிற வரையில் எழுதணும் அறையில்
மனைவியும் கொடுக்கிற மார்க்குகள் உண்டு
வாங்கணும் பாரு நூத்துக்கு நூறு
பெண் :
இனி என்ன ராஜாவே…ஆ….ஆ….ஆ….
இனி என்ன ராஜாவே…….
குழு :
எடத்தப் புடி
பெண் :
தினம் தினம் பாடங்கள்…..
குழு :
தொடர்ந்து படி
குழு :
நாளும் இல்லத்தினில் நடந்ததை முடிந்ததை
இளைய தலைமுறைக்கு எடுத்து விளக்கிடணும்
குழு :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் :
நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் :
பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
குழு :
……………………..
பெண் :
காட்டுப் பசிய வெரட்டி அடிக்கும் போண்டா டீ
வீட்டுக் கணக்க போட்டுத் தருவா பொண்டாட்டி
மதிய உணவு இங்கு கிடைக்கும்…
குழு :
பிரியாணி ரெடி
பெண் :
வீட்டு சமையல் அங்கு கிடைக்கும்…
குழு :
மனைவி ரெடி
குழு :
……………………..
ஆண் :
அளவோடு குழந்தைகள் பிறந்தால் போதும்
இரண்டுக்கும் நடுவே இடைவெளி வேண்டும்
குழு :
நினைவினில் இருக்கட்டும் சிகப்பு முக்கோணம்
ஆண் :
ஹே ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு
பெண் :
ஜனத் தொகை ஏறாமே….
குழு :
தடுத்திடப்பா
பெண் :
சாதனம் ஏராளம்……
குழு :
இருக்குதப்பா
குழு :
காதல் புரிகிற சபலத்தில் சரசத்தில்
குடும்ப நலன்களையும் பாத்து தெரிஞ்சுக்கணும்
குழு :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
ஆண் :
நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி
ஆண் :
பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது
குழு :
வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே
Varuga Varugave Varugave - English Lyrics
Chorus :
…………….
Female :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male :
Nee pudiththaai jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male :
Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Female :
…………….
Male :
Iruttinil unakkoru parittchaiyum undu
Vidgira varaiyil ezhuthanum araiyil
Manaiviyum kodukkira mark-kugal undu
Vaanganum paaru nooththukku nooru
Female :
Ini enna rajavae…aa…aa…aa
Ini enna rajavae…
Chorus :
Edaththa pudi
Female :
Dhinam dhinam paadangal
Chorus :
Thodarnthu padi
Chorus :
Naalum illaththinil nadanthathai mudinthathai
Ilaiya thalaimuraikku eduththu vilakkidanum
Chorus :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male :
Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male :
Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Chorus :
……………..
Female :
Kaattu pasiya veratti adikkum bonda tea
Veettu kanakka pottu tharuvaa pondaatti
Mathiya unavu ingu kidaikkum
Chorus :
Briyani redi
Female :
Veettu samaiyal angu kidaikkum
Chorus :
Manaivi ready
Chorus :
……………..
Male :
Alavodu kuzhanthaigal piranthaal pothum
Irandukkum naduvey idaiveli vendum
Chorus :
Ninaivinil irukattum sigappu mukkonam
Male :
Hae aasaikku onnu aasthikku onnu
Female :
Jana thogai yaeramae
Chorus :
Thaduththidappaa
Female :
Saathanam yaeraalam
Chorus
: Irukkuthappaa
Chorus :
Kadhal purigira sabalaththil sarasaththil
Kudumba nalangalaiyum paaththu therinjukkanum
Chorus :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae
Male :
Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly
Male :
Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu
Chorus :
Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae