Nee Naan - தமிழ் பாடல் வரிகள்
…………….
ஆண் :
நீ நான் எதிரில் எதிரோ
நம் திசை இரண்டும் ஒன்று சேராதோ
நீ நான் முதலும் முடிவோ
நம் கனவுகளும் நம்மை சேர்காதோ
ஆண் :
நெஞ்சின் ஓரமே வலித்த காயமே
தீராமல் நீளாதோ
காலம் மாற்றிட நானும் மாறிட
காதல் எனை ஏற்காதோ
ஆண் :
தவறு செய்த தருணங்கள் தேடினேன்
திருத்திக் கொள்ள பின்னே ஓடினேன்
விலகி செல்லும் மேகம் ஆகிறேன்
எந்தன் ஒளி நீதான் வெண்ணிலவே
முனங்கல் :
நான்தான் நெருங்குன
இப்போ வௌகுறேன்
எல்லாம் மறக்குறேன்
சிரிச்சு நடிக்குறேன்
நெஞ்சம் நொறுங்குறேன்
உள்ள தழும்புறேன்
மனசு தேங்குறேன்
கடந்து பாக்குறேன்
ஆண் :
ஒத்தையில தனியா இருந்தாலும்
நினைவுகளில் வந்து நுழையுறியே
இரவுகளில் ஒழிஞ்சே இருந்தாலும்
உன் நினைவு தொடுகிறதே
ஆண் :
காதலத்தான் பூட்டி வைக்கிறே
மெல்ல மெல்ல உன்ன மறக்குற
காலம் எல்லாம் நீயும் மெரட்டுற
ஆனாலும் உன்ன வெறுக்கலியே
முனங்கல் :
நான்தான் நெருங்குன
இப்போ வௌகுறேன்
எல்லாம் மறக்குறேன்
சிரிச்சு நடிக்குறேன்
நெஞ்சம் நொறுங்குறேன்
உள்ள தழும்புறேன்
மனசு தேங்குறேன்
கடந்து பாக்குறேன்
முனங்கல் :
………………
Nee Naan - English Lyrics
Humming :
………………
Male :
Nee naan edhiril edhiro
Nam dhisai irandum ondru seratho
Nee naan mudhalum mudivo
Nam kanavugalum nammai serkaatho
Male :
Nenjin orame valitha kaayame
Theraamal neeladho
Kaalam maatrida naanum maarida
Kaadhal enai yerkaadho
Male :
Thavaru seidha tharunangal thedinen
Thiruthikkolla pinne odinen
Vilagi chellum megham aagiren
Endhan oli needhaan vennilave
Humming :
Naantha nerunguna
Ippo velaguren
Ellam marakkura
Sirichu nadikkira
Nenjam norunguren
Ulla thazhumburen
Manasu thenguren
Kadanthu paakkuren
Male :
Othaiyilae thaniya irunthaalum
Ninaivugalil vanthu nuzhaiyuriye
Iruvugalil olinthe irundhaalum
Un ninaivu thodugirathe
Male :
Kaadhalatha potti bekkire
Mella mella unna marakkura
Kaalam ellam neeyum merattura
Aanaalum unna verukaliye
Humming :
Naantha nerunguna
Ippo velagura
Ellam marakkura
Sirichu nadikkira
Nenjam norunguren
Ulla thazhumburen
Manasu thenguren
Kadanthu paakkuren
Humming :
……………………