Tamil Lyrics

Paramasivan Thalaiyil song lyrics

Movie — Ingeyum Oru Gangai

Singer(s) — Ilayaraja

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Paramasivan Thalaiyil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண் :
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண் :
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக

ஆண் :
பல வயக்காடு……..

குழு :
தந்தனனா

ஆண் :
பசும் பாய் போட………

குழு :
தந்தனனா

ஆண் :
துள்ளி விளையாடும்……

குழு :
தந்தனனா

ஆண் :
எங்க மனம் கூட………

குழு :
தந்தனனா

ஆண் :
மனம் துயரம் எல்லாம் மறையும் ஹோய்

ஆண் :
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு :
தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா….
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண் :
கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி
காக்கும் வணங்கும் நம்ம பூமி

ஆண் :
இனி இருள் ஏது……

குழு :
தந்தனனா

ஆண் :
நல்ல பொழுதாச்சு……..

குழு :
தந்தனனா

ஆண் :
நல்ல வெத போடு…….

குழு :
தந்தனனா

ஆண் :
இப்போ உழுதாச்சு…….

குழு :
தந்தனனா

ஆண் :
இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்

ஆண் :
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண் :
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

Paramasivan Thalaiyil - English Lyrics

Male :

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Pala kaalamum pala vazhiyilum

Pala kaalamum pala vazhiyilum

Ava nadanthaa oorum naadum valamperum

Male :

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Chorus :

Thanthana thanthana thanthana

Thanthananaa thanthananaa

Thanthana thanthana thanthana

Thanthananaa thanthananaa

Thanthana thanthana thaanaanaa

Thanthana thanthana thaanaanaa

Male :

Olagam muzhuthum sezhippaa irukka

Oorum uravum onnaaga

Olagam muzhuthum sezhippaa irukka

Oorum uravum onnaaga

Male :

Pala vayakkaadu

Chorus :

Thanthanaa

Male :

Pasum paai poda

Chorus :

Thanthanaa

Male :

Thulli vilaiyaadum

Chorus :

Thanthanaa

Male :

Enga manam kooda

Chorus :

Thanthanaa

Male :

Manam thuyaram ellam maraiyum hoi

Male :

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Chorus :

Thanthana thanthana thanthana

Thanthananaa thanthananaa

Thanthana thanthana thanthana

Thanthananaa thanthananaa

Thanthana thanthana thaanaanaa

Thanthana thanthana thaanaanaa

Male :

Kekkum varaththa kodukkum saami

Kaakkum vanangum namma boomi

Male :

Ini irul yaedhu

Chorus :

Thanthanaa

Male :

Nalla pozhuthaachchu

Chorus :

Thanthanaa

Male :

Nalla vedha podu

Chorus :

Thanthanaa

Male :

Ippo uzhuthaachchu

Chorus :

Thanthanaa

Mlae :

Indha ulagam nallaa vaazhum hoi

Male :

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Pala kaalamum pala vazhiyilum

Ava nadanthaa oorum naadum valamperum

Male :

Paramasivan thalaiyil ulla ganga ganga

Namma pasi arinji erangi vanthaa inga inga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paramasivan Thalaiyil

Which movie does the song Paramasivan Thalaiyil belong to?

The song Paramasivan Thalaiyil is from the movie Ingeyum Oru Gangai.

Who is the music director of Paramasivan Thalaiyil?

The music for Paramasivan Thalaiyil is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Paramasivan Thalaiyil?

The lyrics for Paramasivan Thalaiyil are penned by Gangai Amaran.

Who sang the Paramasivan Thalaiyil song?

Paramasivan Thalaiyil is sung by Ilayaraja.

Related Songs