Thekkutheru Machane - தமிழ் பாடல் வரிகள்
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண் :
வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆண் :
வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
ஆண் :
ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி
பெண் :
மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ……ஓ….
ஆண் :
ஆத்தோரம் தோப்புக்குள்ள
பாத்தது என்ன பச்சக்கிளி
பெண் :
மாமன் மொகம்தானே சொகம்
ஆள விடுமோ……ஓ….
ஆண் :
தூக்கம் போச்சு உன்ன தேடி
என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா
உன் கோபம் ஒம் மேடையில்
கொஞ்சல் மழை தூவாதோ….
ஆண் :
வடக்கு தெரு வண்ணக்கிளி
வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
பெண் :
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
ஆண் :
ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
பெண் :
மால தரும் நாளும் வரும்
ஏன் தான் துடிப்போ…..ஓ….
ஆண் :
ஆளாகி ஆச வச்சா
அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
பெண் :
மால தரும் நாளும் வரும்
ஏன்தான் துடிப்போ…..ஓ….
ஆண் :
இன்னும் என்ன சின்ன பொண்ணு
எங்கும் அதிசயம் பொங்கும் புதுசுகம் அம்மம்மா
பெண் :
நான் போகும் தங்க ரதம்
என் மேல சாஞ்சாடும்…..
பெண் :
தெக்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கம் தடுக்குது ஆத்தாடி
இருவர் :
லாலாலா லல்ல லாலாலா
Thekkutheru Machane - English Lyrics
Female :
Thekku theru machchaanae
Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Thekku theru machchaanae
Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Ennamo pannuthae chinna vayasu
Male :
Vadakku theru vannakkili
Vekkam vara sekka sevanthava needhanaa
Ennamo pannuthae chinna vayasu
Male :
Vadakku theru vannakkili
Vekkam vara sekka sevanthava needhanaa
Male :
Aaththoram thoppukkulla
Paaththathu enna pachchakili
Female :
Maaman Mogamthaanae sogam
Aala vidumo….oo….
Male :
Aaththoram thoppukkulla
Paaththathu enna pachchakili
Female :
Maaman Mogamthaanae sogam
Aala vidumo….oo….
Male :
Thookkam pochchu unna thedi
En manasu enni thavikuthu kannamma
Un kobam om medaiyil
Konjal mazhai thoovaatho…..
Male :
Vadakku theru vannakkili
Vekkam vara sekka sevanthava needhanaa
Female :
Ennamo pannuthae chinna vayasu
Thekku theru machchaanae
Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Male :
Aalaagi aasa vachcha
Ambalam ellam anthapuram
Female :
Maala tharum naalum varum
Yaenthaan thudippo….oo….
Male :
Aalaagi aasa vachcha
Ambalam ellam anthapuram
Female :
Maala tharum naalum varum
Yaenthaan thudippo….oo….
Male :
Innum enna chinna ponnu
Engum athisayam pongum pudhusugam ammamma
Female :
Naan pogum thanga radham
En maela saanjaadum….
Female :
Thekku theru machchaanae
Pakkam vara vekkam thadukkuthu aaththaadi
Both :
Laalaalaa lalla laalaalaa