Yen Anaindhai - தமிழ் பாடல் வரிகள்
ஏன் அணைந்தாய்
உயிரின் தீபமே
ஏன் முடிந்தாய்
விதியின் தாளமே
ஆண் :
வாசம் உன் வாசம் தேடியே
காற்றில் என் காதல் போகுதே
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் :
ஆசையாய் கண் பார்க்கவே
நான் காத்து இருந்தேன்
காதலாய் கை கோர்க்கவே
நாள் பார்த்து இருந்தேன்
ஆண் :
பேனாவில் கண்ணே கண்ணீரை ஊற்றி
தாங்காத சோகம் வடிதேனே தேம்பி
ஆகாயம் போதாதடி
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் :
வாழ்க்கையே என் பாதையில்
ஏன் தீயை வைத்தாய்
தோல்வியே என் மீதிலே
ஏன் ஆசை வைத்தாய்
ஆண் :
நாடோடி வேடம்
நான் போடும் போதும்
தீராமல் வாழும்
உன் காதல் ஈரம்
என் வேட்கை ஏதாகுமே
ஆண் :
யார் கனவோ
நடக்கும் யாவுமே
யார் உறவோ
உதிரும் போதிலே
பாதை தானாக போகுதே
காலம் ஏதேதோ கூறுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
Yen Anaindhai - English Lyrics
Male :
Yen anaindhai
Uyirin deepame
Yen mudindhaai
Vidhiyin thaalame
Male :
Vaasam un vaasam thediye
Kaatril en kaadhal poguthe
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male :
Aasaiyaai kann paarkave
Naan kaathu irundhen
Kaadhalaai kai korkkave
Naal paarthu irundhen
Male :
Penaavil kanne kanneerai ootri
Thaangadha sogam vadithene thaembi
Aagayam podhaathadi
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male :
Vaazhkaiye en paadhaiyil
Yen theeyai vaithaai
Tholviye en meedhile
Yen aasai vaithaai
Male :
Naadodi vedam
Naan podum podhum
Theeraamal vaazhum
Un kaadhal eeram
En vetkai yedhaagume
Male :
Yaar kanavo
Nadakkum yaavume
Yaar uravo
Udhirum pothile
Paadhai thaanaga pogudhae
Kaalam yedhedho koorudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae