Nee Paadum Paadal - தமிழ் பாடல் வரிகள்
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
பெண் :
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
பெண் :
பண்போடு சேராத
எண்ணங்கள் பாழாகும்
பெண் :
அன்போடு சேராத
ஆசைகள் வீணாகும்
தர்மத்தில் அடங்காத உள்ளம் என்றும்
தள்ளாடி தள்ளாடி துன்பம் கொள்ளும்
ஒரு காவல் ஏது கணவனை பிரிந்தால்
கோவில் ஏது இறைவனை மறந்தால்
பெண் :
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
பெண் :
காலங்கள் நூறாக
காண்கின்ற பண்பாடு
பெண் :
வேதங்கள் நாளோடு
விளைகின்ற நல்வாழ்வு
வேலிக்குள் நான் கண்ட பூந்தோட்டமே
தாலிக்கு நான் தந்த தாத்பர்யமே
இனி காசியோடு கங்கையுமில்லை
ஆசி கூறும் கருணையும் இல்லை
பெண் :
நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
Nee Paadum Paadal - English Lyrics
Female :
Nee paadum paadal yedhu
Nee paadum paadal yedhu
Thaalathil seraadha paadal undaa
Raagathil illaadha geetham undaa
Baavangal illaadha vaazhvil
Female :
Nee paadum paadal yedhu
Nee paadum paadal yedhu
Female :
Panpaadu saeraadha
Ennangal paazhaagum
Female :
Anbodu seraadha
Aasaigal veenaagum
Dharmathil adangaadha ullam endrum
Thallaadi thallaadi thunbam kollum
Oru kaaval yaedhu kanavanai pirindhaal
Kovil yaedhu iraivanai marandhaal
Female :
Nee paadum paadal yedhu
Nee paadum paadal yedhu
Female :
Kaalangal nooraaga
Kaangindra panbaadu
Female :
Vaedhangal naalodu
Vilaigindra nal vaazhvu
Vaelikkul naam kanda poonthottamae
Thaalikku naam thandha thaathpariyamae
Ini kaasiyodu gangaiyum illai
Aasi koorum karunaiyum illai
Female :
Nee paadum paadal yedhu
Nee paadum paadal yedhu
Thaalathil seraadha paadal undaa
Raagathil illaadha geetham undaa
Baavangal illaadha vaazhvil