Neerodum Vaigaiyile - தமிழ் பாடல் வரிகள்
நீரோடும்
வைகையிலே
நின்றாடும் மீனே
பெண் :
நெய்யூறும்
கானகத்தில் கை
காட்டும் மானே
ஆண் :
தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும்
வெண்ணிலவே
பெண் :
தெம்மாங்கு
பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் :
………………………
ஆண் & பெண் :
நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் :
மகளே உன்னைத்
தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை
ஆண் :
வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
ஆண் :
{ நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெண் :
அந்தக் கருணைக்கு
நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே } (2)
ஆண் & பெண் :
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
பெண் :
………………………
ஆண் & பெண் :
நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் :
குயிலே என்று
கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
ஆண் :
துணையே ஒன்று
தூக்கி வந்தாயே இங்கே
உன் தோள்களில் இங்கே
பெண் :
உன் ஒரு
முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
ஆண் :
உங்கள் இரு
முகமும் ஒரு முகத்தின்
வெள்ளமல்லவா
ஆண் & பெண் :
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
பெண் :
………………………
ஆண் & பெண் :
நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் :
ஆராரோ
ஆரிராரோ …..
Neerodum Vaigaiyile - English Lyrics
Male :
Neerodum vaigaiyilae
Ninraadum meenae
Female :
Neioorum kaanagathil
Kaikaatum maanae
Male :
Thaalaatum vaanagathil
Paalootum vennilavae
Female :
Themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female :
………………………..
Male & Female :
Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female :
Magalae unnai
Thedi nindralae mangai
Indha mangala mangai
Male :
Varuvaai endru
Vaazhthi nindrare thandhai
Un mazhalaiyin thandhai
Male :
{ Naan kaadhalenum
Kavidhai sonnen kattilin melae
Female : Andha karunaiku
Naan parisu thandhen thottilin melae } (2)
Male & Female :
Aariro aariro aariro aaraaro
Female :
…………………………….
Male & Female :
Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female :
Kuyilae endru
Koovi nindrenae unnai
En kulakodi unnai
Male :
Thunaiyae ondru
Thooki vandhaayae ingae
Un tholgalil ingae
Female :
Un oru mugamum
Thirumagalin ullamallava
Male : Ungal iru mugamum
Orumugathin vellamallavaa
Male & Female :
Aariro aariro aariro aaraaro
Female :
…………………………
Male & Female :
Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female :
Aaraaro aariraaro …..