Tamil Lyrics

Poochudum Nerathile song lyrics

Movie — Paar Magaley Paar

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — Vishwanathan-Ramamoorthy

Poochudum Nerathile - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

பெண் :
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே

பெண் :
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

பெண் :
பொட்டிருந்த நெற்றியுடன்
பூவிருந்த கூந்தலுடன்
பொட்டிருந்த நெற்றியுடன்
பூவிருந்த கூந்தலுடன்
மையிருந்த கண்களுடன்
மறைத்து விட்டாயே
அன்னை முகம் பார்க்கலையே
அப்பாவை நினைக்கலையே
சின்னவளை எண்ணலையே
மன்னவரைக் காணலையே

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

பெண் :
கை வளையல் மோதிரமும்
மஞ்சளோடு குங்குமமும்
கை வளையல் மோதிரமும்
மஞ்சளோடு குங்குமமும்
காற்சலங்கை சங்கிலியும்
செய்து வைத்தேனே

பெண் :
தாலி கட்டிப் பார்க்கலையே
தாயாகக் காணலையே
தங்கமகள் உன் முகத்தைப்
போகையிலும் பார்க்கலையே

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

பெண் :
தாரை வார்த்துக்
கொடுக்கும் முன்னே
சென்று விட்டாயே அம்மா
சாந்தி செய்ய சொல்லி விட்டு
மாண்டு விட்டாயே

பெண் :
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம் சொல்லாமல்
ஓடி விட்டாயே

Poochudum Nerathile - English Lyrics

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Female :

Dhaarai vaarthu

Kodukkum munnae

Sendru vittaaiyae ammaa

Saanthi seiya cholli vittu

Maandu vittaaiyae

Female :

Dhaarai vaarthu

Kodukkum munnae

Sendru vittaaiyae ammaa

Saanthi seiya cholli vittu

Maandu vittaaiyae

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Female :

Pottirunda nettriyudan

Poovirundha koondhaludan

Pottirunda nettriyudan

Poovirundha koondhaludan

Maiyirundha kangaludan

Maraindhu vittaaiyae

Annai mugam paarkkalaiyae

Appaaavai ninaikkalaiyae

Chinnavalai ennalaiyae

Mannavarai kaanalaiyae

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Female :

Kai valaiyal modhiramum

Manjalodu kungumamum

Kai valaiyal modhiramum

Manjalodu kungumamum

Kaal salangai sangiliyum

Seidhu vaithenae

Female :

Thaali katti paarkkalaiyae

Thaayaaga kaanalaiyae

Thanga maghal un mugathai

Pogaiyilum paarkkalaiyae

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Female :

Dhaarai vaarthu

Kodukkum munnae

Sendru vittaaiyae ammaa

Saanthi seiya cholli vittu

Maandu vittaaiyae

Female :

Poo choodum nerathilae

Poi vittaaiyae ammaa

Pogum idam sollaamal

Odi vittaaiyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poochudum Nerathile

Which movie does the song Poochudum Nerathile belong to?

The song Poochudum Nerathile is from the movie Paar Magaley Paar.

Who is the music director of Poochudum Nerathile?

The music for Poochudum Nerathile is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Poochudum Nerathile?

The lyrics for Poochudum Nerathile are penned by Kannadasan.

Who sang the Poochudum Nerathile song?

Poochudum Nerathile is sung by P. Susheela.

Related Songs