Neethane Enadhu Thozhamai Mazhai - தமிழ் பாடல் வரிகள்
நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்
ஆண் :
நடக்கும் பொம்மை போல் நான்
வாழ்ந்த வாழ்வை மாற்றினாய்
எனக்கு இந்த பிறவியில்
மனிதம் சொல்லி நீ தந்தை
ஆண் :
மனங்கள் தான் இணையும்போது
மரபுகள் தேவை இல்லை நண்பா
ஆண் :
நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்
ஆண் :
மனித இனத்தினில் நானும் பிறந்தேன்
மிருக இனத்தினில் நீயும் பிறந்தாய்
நமது உறவினையே உயர்வென்பேன்
உயிர்கள் அனைத்தும் இங்கு பொதுவென்பேன்
ஆண் :
அன்புக்கு ஏங்கிடும் உந்தன் அன்பை
நாளெல்லாம் நான் கண்டு நெகிழ்ந்தேன்
காவல் காப்பேன் உன்னை நான்தான்
நமது நட்பை உலகம் அறியாது
ஆண் :
நீதானே எனது தோழமை
உன்னில் கண்டேன் அன்பினை
உலகை புதிதாய் ரசிக்கிறேன்
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்
ஆண் :
முனகல் ……..
Neethane Enadhu Thozhamai Mazhai - English Lyrics
Male :
Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren
Male :
Nadakkum boomai pole naan
Vazhandha vazhvai maatrainai
Enaku indha piraviyil
Manitham solli nee thandhai
Male :
Manangal dhan inaiyumbodhu
Marabugal thevai illai nanba
Male :
Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren
Male :
Manidha inathinil naanum pirandhen
Miruga inathinil neeyum pirandhai
Namadhu uravinaiye uyarvenben
Uyirgal aanaithum inge podhuvenben
Male :
Anbukku yengidum undhan anbai
Naalellam naan kandu negizhdhen
Kaval kaapen unnai naandhan
Namadhu natpai ulagam ariyadhu
Male :
Neethane enadhu thozhamai
Unnil kanden anbinai
Ulagai pudhidhai rasikiren
Unakkum serthe vasikkiren
Humming :
……..