Santhosha Saaral Mazhai - தமிழ் பாடல் வரிகள்
……………..
ஆண் :
சந்தோஷ சாரல் மழை அடிக்குது
மனசுக்குள் இன்று தானே
சங்கீத காற்றலை தழுவுது
உசுருக்குள் இன்று தான்
ஆண் :
மனம் இலகுவாய் ஆனதே
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான்
ஆண் :
வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே
நமக்கென திசைகளும் விறிகிறதே
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே
முனகல் :
………………..
ஆண் :
மனம் இலகுவாய் ஆனதே
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான்
ஆண் :
வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே
நமக்கென திசைகளும் விறிகிறதே
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே
ஆண் :
நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே
பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே
இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே
அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே
ஆண் :
பெரும் வனத்துக்குள் வசிக்கின்ற உரிமை
சுழலும் வையம் தான் தரவில்லையே
நமது உறவுக்குள் இருக்கின்ற மேன்மை
உலகம் உணர்திட வழியில்லையே
ஆண் :
நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே
பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே
இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே
அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே
ஆண் :
மனம் இலகுவாய் ஆனதே
இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே
அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே
எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான்
ஆண் :
வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே
வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே
நமக்கென திசைகளும் விறிகிறதே
எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே
Santhosha Saaral Mazhai - English Lyrics
Humming :
………….
Male :
Santhosha saaral mazhai adikkuthu
Manasukkul indru thaanae
Sangeetha kaatralai thazhuvuthu
Usurukkul indru thaan
Male :
Manam ilaguvaai aanathae
Intha mannum malarvanam aaguthae
Anbu uyarvaai thoandruthingae
Entha uyirkkum vaendum anbu thaan
Male :
Vasantham vantha suvadugal therigirathae
Vaazhkkaioru varam endru purigirathae
Namakkena thisaigalum virigirathae
Enadhu kural iyarkkaiku kaetkkirathae
Humming :
……………
Male :
Manam ilaguvaai aanathae
Intha mannum malarvanam aaguthae
Anbu uyarvaai thoandruthingae
Entha uyirkkum vaendum anbu thaan
Male :
Manam ilaguvaai aanathae
Intha mannum malarvanam aaguthae
Anbu uyarvaai thoandruthingae
Entha uyirkkum vaendum anbu thaan
Male :
Vasantham vantha suvadugal therigirathae
Vaazhkkaioru varam endru purigirathae
Namakkena thisaigalum virigirathae
Enadhu kural iyarkkaiku kaetkkirathae
Male :
Nam vaanaththil vaanillai maaruthingae
Perum puyal mazhai karaithanai kadanthathingae
Intha anbai thaan agilamae kaetkkuthingae
Athan aaramba vithaiyondru mulaikkuthingae
Male :
Perum vanathukkul vasikindra urimai
Suzhalum vaiyyam thaan tharavillayae
Namathu uravukkul irukkindra maenmai
Ulagam unardhida vazhiyillaye
Male :
Nam vaanaththil vaanillai maaruthingae
Perum puyal mazhi karaithanai kadanthathingae
Intha anbai thaan agilamae kaetkkuthingae
Athan aaramba vithaiyondru mulaikkuthingae
Male :
Manam ilaguvaai aanathae
Intha mannum malarvanam aaguthae
Anbu uyarvaai thoandruthingae
Entha uyirkkum vaendum anbu thaan
Male :
Vasantham vantha suvadugal therigirathae
Vaazhkkaioru varam endru purigirathae
Namakkena thisaigalum virigirathae
Enadhu kural iyarkkaiku kaetkkirathae