Ponna Porandha Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
{பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்} (2)
ஆண் :
{மாங்கா திருடி
திங்குற பொண்ணே
மாசம் எத்தனையோ} (2)
கொஞ்சம் மண்ணும் தாரேன்
தின்னடியம்மா
மசக்கை தீரலியோ
ஆண் :
பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
ஆண் :
{காயா இது பழமா
கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா
படுசுட்டி இளங்குட்டி
தண்ணி தொட்டியில்
அழுத்தட்டுமா} (2}
ஆண் :
பறிச்சாலும் துணி போட்டு
மறைச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ
இளமாங்கா முன்னே
ஆண் :
அடி ராஜாத்தி
நடக்குமா ஏமாத்தி
முழிக்கிற உன் புத்தி
பெண் புத்தி பின் புத்தி
பின் புத்தி
ஆண் :
பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
ஆண் :
குதிரே துள்ளி குதிச்சா
இந்த சாட்டையில் அடக்குறவன்
இளங் குமரி என்னை கவனி
உன்னை பார்வையில் மடக்குறவன்
ஆண் :
காத்தாட்டம் ரேக்லாவில்
பறந்தோடும் வீரன்
என்னை பார்த்தாலும் தெரியாது
படு வேலைக்காரன்
ஆண் :
சிறு மான்குட்டி
இனிக்கிற தேன்கட்டி
துடிக்கிற மீனாட்டம்
கண்காட்டும் கண்ணாட்டி
ஆண் :
பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
ஆண் :
பருவம் இள உருவம்
முழு வடிவம் காட்டுதடி
நின்னு பார்த்தா அடி ஆத்தா
என்னை பாடா படுத்துதடி
ஆண் :
பாவாடை மேலாடை
எல்லாமே தண்ணி
பூப்பூவா சொட்ட தான்
நின்னாலே கன்னி
ஆண் :
என் கண்பட்டு
மயங்குது பூஞ்சிட்டு
மணக்குது ஈரெட்டு
வயசான இளமொட்டு
ஆண் :
பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
Ponna Porandha Song lyrics - English Lyrics
Male :
Ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum
Male :
Ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum
Male :
{Maanga thirudi
Thingura ponnae
Maasam ethanaiyo…} (2)
Konjam mannum thaaren
Thinnadiyamma
Masakkai theeraliyo…
Ho ho ho ho
Male :
Ah ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum
Male :
{Kaaya…idhu pazhama..
Konjam thottu paarkatuma…
Padu sutti ilang kutti
Thanni thottiyil azhuthatuma…} (2)
Male :
Parichaalum thuni pottu
Maraichaalum pennae
Palichendru theriyatho
Ila maanga munnae
Male :
Adi raasathi
Nadakuma yemaathi
Muzhikira un puthi
Pen puthi pin puthi
Male :
Ah ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum
Male :
Kudhirae thulli kudichaa
Indha saataiyil adakuravan
Ilang kumari ennai kavani
Unna paarvayil madakuravan
Male :
Kaathaatam rekh-laavil
Paranthodum veeran
Ennai paarthaalum theriyathu
Padu velaikkaaran
Male :
Siru maankutty
Inikira thaenkatti
Thudikira meenaattam
Kannkaatum kannaati
Male :
Ah ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum
Male :
Paruvam ila uruvam
Muzhu vadivam kaatudhadi
Ninnu paarthaa adi aathaa
Ennai paada paduthuthadi
Male :
Paavadai melaadai
Ellamae thanni
Pooppoova sotta thaan
Ninnalae kanni
Male :
En kanpatttu
Mayanguthu poonjittu
Manakudhu eeerettu
Vayasaana ila mottu
Male :
Ah ponna porandha
Aambala kitta
Kazhutha neetikanum
Avan onnu rendu
Moonu mudichi
Potta maatikanum