Neeye Arul Velavane - தமிழ் பாடல் வரிகள்
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…
பெண் :
உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே…..
பெண் :
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…
பெண் :
தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ……
பெண் :
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…
Neeye Arul Velavane - English Lyrics
Female :
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Female :
Ulaginil inbudanae uyir vaazhavae
Uruthiyum nermaiyum oongidavae
Female :
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae
Female :
Devaa maragatha mayilinil udan vaa vaa
Eliyavar thunaiyena varu bala
Abayam tharugum murugaa inaiyilaa azhaganae
Adiyavar manathil anuthinam vaazhpavanae gunaseelanae
Aadhaaram veerillai ariyaayo
Female :
Neeyae arul velanae
Ennaalum ninathu pugazh paadavae