Vinaiyale Vandha Theemai - தமிழ் பாடல் வரிகள்
வினையாலே….ஏ….ஏ….ஏ…….வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
ஆண் :
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
ஆண் :
அழுவதாலே ஆவதென்ன….ஆ….ஆ….ஆ…..
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே
ஆண் :
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
ஆண் :
அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ……
ஆண் :
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
ஆண் :
களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ
ஆண் :
நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே
நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே
ஆண் :
தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே…..
Vinaiyale Vandha Theemai - English Lyrics
Male :
Vinaiyaalae….ae…ae…ae….vantha theemai
Thanai ninainthae novathaeno
Male :
Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno
Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno
Male :
Azhuvathaale aavathenna…aa…aa…aa…
Azhuvathaale aavathenna…
Andru seitha vinaiyaalae
Male :
Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno
Male :
Alavu meriya anbu seithanai
Amuthamae visham aagi vittathu
Adhanai neeyum arigilaayo….
Male :
Vinaiyaalae vantha thaeemai
Thanai ninainthae novathaeno
Male :
Kalippudanae thaalaattiyae
Karunaiyodu paaloottiyae
Kannin mani polae
Iravu pagal kaaththu vantha maganivano
Male :
Nanmai enum nalla vidhaiyaalae
Thaayae nee un maganai uruvaakkavillaiyae
Nanmai enum nalla vidhaiyaalae
Thaayae nee un maganai uruvaakkavillaiyae
Male :
Theemai enum neeroottri paapamaam eru vaiththae
Thaaimai enum peranbu oliyinaalae valaththae
Nanmagal anugaathu veliyum thaanaagi
Nee kaaththu vanthathin palanitho thaayae
Nee seithathaal vantha vinaiyae….