Venilla Venilla - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே
மதுச்சாரல் கண்டதும்
முதற்காதல்
பெண் :
தூண்டிலில்
மீனா தூயவானா
காரணம் நானா நீயே
நீயே சொல்
பெண் :
வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே
மதுச்சாரல் கண்டதும்
முதற்காதல்
பெண் :
தூண்டிலில்
மீனா தூயவானா
காரணம் நானா நீயே
நீயே சொல்
குழு :
……………………
பெண் :
என்னவா என்னவா
எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை
கடந்து கண்ணாய்ப் போனாய்
பெண் :
நீயெங்கோ பிறந்தாய்
நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால்
உயிரைக் குடித்தாய்
பெண் :
வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே
மதுச்சாரல் கண்டதும்
முதற்காதல்
பெண் :
தூண்டிலில்
மீனா தூயவானா
காரணம் நானா நீயே
நீயே சொல்
குழு :
……………………
பெண் :
கண்களை மூடினால்
கண்கள் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவிங்கு
நீளம் கொள்ளும்
பெண் :
வேரோடு
துடிக்க யாரோடு
உரைக்க கனாக்
கண்ட காட்சிகள்
கையில் வருமா
பெண் :
வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே
மதுச்சாரல் கண்டதும்
முதற்காதல்
பெண் :
தூண்டிலில்
மீனா தூயவானா
காரணம் நானா நீயே
நீயே சொல்
Venilla Venilla - English Lyrics
Whistling :
…………………………………
Female :
Vennilaa vennilaa vennilaavae
Vandhadhae mudhar kaadhal
Kannilae kannilae madhu chaaral
Kandadhum mudhar kaadhal
Female :
Thoondilil meenaa
Thooyavaanaa
Kaaranam naanaa
Neeyae neeyae sol
Female :
Vennilaa vennilaa vennilaavae
Vandhadhae mudhar kaadhal..illl..
Kannilae kannilae madhu chaaral
Kandadhum mudhar kaadhal
Female :
Thoondilil meenaa
Thooyavaanaa
Kaaranam naanaa
Neeyae neeyae sol
Chorus :
………………………………….
Female :
Ennavaa ennavaa
Edhu kandu maiyal aanaai
Edhanaal edhanaal
Imai kadandhu kannaai ponaai
Female :
Neeyengo pirandhaai
Naanengo pirandhen
Orae oru paarvaiyaal
Uyirai kudiththaai
Female :
Vennilaa vennilaa vennilaavae
Vandhadhae mudhar kaadhal..illl..
Kannilae kannilae madhu chaaral
Kandadhum mudhar kaadhal
Female :
Thoondilil meenaa
Thooyavaanaa
Kaaranam naanaa
Neeyae neeyae sol
Chorus :
…………………………………
Female :
Kangalai moodinaal
Kangal vandhu ullam killum
Kattilai naadinaal
Iravingu neelam kollum
Female :
Verodu thudikka
Yaarodu uraikka
Kanaa kanda kaatchigal
Kaiyil varumaa
Female :
Vennilaa vennilaa vennilaavae
Vandhadhae mudhar kaadhal..illl..
Kannilae kannilae madhu chaaral
Kandadhum mudhar kaadhal
Female :
Thoondilil meenaa
Thooyavaanaa
Kaaranam naanaa
Neeyae neeyae sol