Unnodu Naan Irundha - தமிழ் பாடல் வரிகள்
உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே
ஆண் :
தொன்னூறு
நிமிடங்கள் தொட்டணைத்த
காலம் தான் எண்ணுாறு
ஆண்டுகளாய் இதயத்தில்
கனக்குதடி
ஆண் :
பார்வையிலே
சில நிமிடம் பயத்தோடு
சில நிமிடம் கட்டி அணைத்த
படி கண்ணீரில் சில நிமிடம்
ஆண் :
இலக்கணமே
பாராமல் எல்லா
இடங்களிலும் முத்தங்கள்
விதைத்த மோகத்தில்
சில நிமிடம்
ஆண் :
உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே
ஆண் :
எது நியாயம்
பாவம் இருவருக்கும்
தோன்றவில்லை அது
இரவா அது பகலா அதை
பற்றி அறியவில்லை
ஆண் :
யார் தொடங்க
யார் முடிக்க ஒரு வழியும்
தோன்றவில்லை இருவருமே
தொடங்கிவிட்டோம் இது
வரைக்கும் கேள்வி இல்லை
ஆண் :
அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை
நீ அணைத்தாய்
ஆண் :
கண்ட திருகோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி
ஆண் :
{ உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே } (2)
Unnodu Naan Irundha - English Lyrics
Male :
Unnodu naan irundhaa
Ovvoru mani thuliyum
Marana padukkaiyilum
Marakkaadhu kanmaniyae
Male :
Thonnooru nimidangal
Thottanaiththa kaalam dhaan
Yennooru aandugalaai
Idhayaththil ganakudhadi
Male :
Paarvaiyilae sila nimidam
Bayaththodu sila nimidam
Katti anaiththappadi
Kanneeril sila nimidam
Male :
Ilakkanamae paaraamal
Yellaa idangalilum
Muththangal vidhaiththa
Mohaththil sila nimidam
Male :
Unnodu naan irundha
Ovvoru mani thuliyum
Marana padukkaiyilum
Marakkaadhu kanmaniyae
Male :
Yedhu nyaayam paavam
Iruvarukkum thondravillai
Adhu irava adhu pagalaa
Adhai pattri ariyavillai
Male :
Yaar thodanga yaar mudikka
Oru vazhiyum thondravillai
Iruvarumae thodangivittom
Idhu varaikkum kelvi illai
Male :
Achcham kalaindhen
Aasaiyinai nee anaiththaai
Aadai kalaindhen
Vetkkaththai nee anaiththaai
Male :
Kanda thirukolam
Kanavaaga maraindhaalum
Kadaisiyil azhudha kanneer
Kaiyil innum ottudhadi
Male :
{Unnodu naan irundha
Ovvoru mani thuliyum
Marana padukkaiyilum
Marakkaadhu kanmaniyae} (2) (Dialogue)