Aandavan Illa Ulagam - தமிழ் பாடல் வரிகள்
ஆண்டவனில்லா உலகம் எது
ஆசைகள் இல்லா இதயம் எது
ஆண் :
ஆண்டவனில்லா உலகம் எது
குழு :
ஐலசா…….
ஆண் :
ஆசைகள் இல்லா இதயம் எது
குழு :
ஐலசா……
பெண் :
நதியிருந்தால் மீனிருக்கும்
விதியிருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ
குழு :
ஆண்டவனில்லா உலகம் எது ஐலசா…….
ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா……
ஏலேலோ……ஏலேலோ…..ஏலேலோ….ஏலேலோ….
ஆண் :
பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது
பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது
பெண் :
பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது
பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது
ஆண் :
ஆணும் பெண்ணும் மண்ணில் வைத்தான்
ஆசை ஒன்றை கண்ணில் வைத்தான்
பெண் :
காதல் என்ற பேரும் வைத்தான்
கட்டில் இட்டான் தொட்டில் இட்டான்
இருவர் :
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ
பெண் :
ஆண்டவனில்லா உலகம் எது
குழு :
ஐலசா…….
பெண் :
ஆசைகள் இல்லா இதயம் எது
குழு :
ஐலசா……
குழு :
ஐலசா……ஐலசா……ஐலசா…..ஐலசா…..
ஆண் :
உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது
உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது
குழு :
ம்ம்ம்ஹம்ம் ம்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்
பெண் :
உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது
உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது
ஆண் :
உதிரத்திலே பூவைக் கண்டு
அதரத்திலே கனியைக் கண்டு
பெண் :
இரவெல்லாம் கனவுக் கண்டு
இணைந்தவுடன் இரண்டும் ஒன்று
இருவர் :
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ
ஆண் :
ஆண்டவனில்லா உலகம் எது
குழு :
ஐலசா…….
பெண் :
ஆசைகள் இல்லா இதயம் எது
குழு :
ஐலசா……
இருவர் :
நதியிருந்தால் மீனிருக்கும்
விதியிருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ
இருவர் :
ஆண்டவனில்லா உலகம் எது
குழு :
ஐலசா…….
இருவர் :
ஆசைகள் இல்லா இதயம் எது
குழு :
ஐலசா…….
Aandavan Illa Ulagam - English Lyrics
Male :
Aandavanillaa ulagam edhu
Aasaigal illaa idhayam edhu
Male :
Aandavanillaa ulagam edhu
Chorus :
Ailasaa
Male :
Aasaigal illaa idhayam edhu
Chorus :
Ailasaa
Female :
Nadhiyirunthaal meenirukkum
Vidhiyirunthaal saernthirukkum
Kaalam adhan kolam engo engo
Chorus :
Aandavanillaa ulagam edhu ailasaa
Aasaigal illaa idhayam edhu ailasaa
Yaelaelo….yaelaelo……yaelaelo……yaelaelo….
Male :
Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu
Pinnoru naal vizhi irandum thoongavidaathu
Female :
Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu
Pinnoru naal vizhi irandum thoongavidaathu
Male :
Aanum pennum mannil vaiththaan
Aasai ondrai kannil vaiththaan
Female :
Kadhal endra perum vaiththaan
Kattil ittaan thottil ittaan
Both :
Kaalam adhan kolam engo engo
Male :
Aandavanillaa ulagam edhu
Chorus :
Ailasaa
Male :
Aasaigal illaa idhayam edhu
Chorus :
Ailasaa
Chorus :
Ailasaa…..ailasaa…..ailasaa…..ailasaa….
Male :
Ullathilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu
Chorus :
Mmmhmmm mheeemmmmheemmmm
Female :
Ullathilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu
Male :
Udhiraththilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu
Female :
Iravellaam kanavu kandu
Inainthavudan irandum ondru
Both :
Kaalam adhan kolam engo engo
Male :
Aandavanillaa ulagam edhu
Chorus :
Ailasaa
Male :
Aasaigal illaa idhayam edhu
Chorus :
Ailasaa
Both :
Nadhiyirunthaal meenirukkum
Vidhiyirunthaal saernthirukkum
Kaalam adhan kolam engo engo
Both :
Aandavanillaa ulagam edhu
Chorus :
Ailasaa
Both :
Aasaigal illaa idhayam edhu
Chorus :
Ailasaa