Murukko Kai Murukku - தமிழ் பாடல் வரிகள்
டி. கே. கலா
பாடலாசிரியர் :
குமாரதேவன்
பெண் :
முறுக்கோ……..கை முறுக்கு…….
முறுக்கோ……..நெய் முறுக்கு…….
ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு…..
பெண் :
முறுக்கோ……..கை முறுக்கு…….
பெண் :
அய்யாவும் அம்மாவும்
ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா
அன்றாடம் என் பொழப்பு நடக்கும்
அய்யாவும் அம்மாவும்
ஆளுக்கொண்ணு வாங்கித் தின்னா
அன்றாடம் என் பொழப்பு நடக்கும்
பெண் :
கைத்தொழிலை ஆதரிங்க
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கால் வயித்து கஞ்சித்தண்ணி கிடைக்கும்
பெண் :
மெய்தானே பொண்ணை நம்புங்க
பொய்யேதும் இதில் இல்லீங்க
இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க
கனிவுடன் வாங்குங்க…..
பெண் :
ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு…..
பெண் :
முறுக்கோ……..கை முறுக்கு…….
பெண் :
பல் விழுந்த தாத்தாவும்
பக்குவமாய் தின்னுடலாம்
பாகாய் கரையும் இந்த முறுக்கு
பல் விழுந்த தாத்தாவும்
பக்குவமாய் தின்னுடலாம்
பாகாய் கரையும் இந்த முறுக்கு
பெண் :
தள்ளாடும் பிள்ளைகளும்
தம்பி தங்கை எல்லோரும்
தேடி வந்து வாங்குகிற முறுக்கு…….
பெண் :
மெய்தானே பொண்ணை நம்புங்க
பொய்யேதும் இதில் இல்லீங்க
இனிக்கிற மணக்கிற முறுக்குகள் இருக்குங்க
கனிவுடன் வாங்குங்க…..
பெண் :
ஏழை எளியவங்க வாழ வழி வகுத்து
நாளும் செய்து விக்கும் முறுக்கோ முறுக்கு…..
பெண் :
முறுக்கோ……..கை முறுக்கு…….
பெண் :
உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம்
உண்மையில் முறுக்கிருந்தா
நன்மையை காணலாம்
உழைப்பில் முறுக்கிருந்தா ஒசந்து வாழலாம்
உண்மையில் முறுக்கிருந்தா
நன்மையை காணலாம்
பெண் :
வழி தவறும் பேர்க்கு வந்த முறுக்கு
துணி முடிஞ்சு போக போட்ட சுருக்கு
போட்ட சுருக்கு
பெண் :
முறுக்கோ……..கை முறுக்கு…….
முறுக்கோ……..நெய் முறுக்கு…….
முறுக்கோ…….
Murukko Kai Murukku - English Lyrics
Female :
Murukkoo….kai murukku
Muruukko….nei murukku….
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female :
Murukkoo….kai murukku
Female :
Aiyyaavum ammaavum
Aalukkonnu vaangi thinnaa
Andraadam en pozhappu nadakkum
Aiyyaavum ammaavum
Aalukkonnu vaangi thinnaa
Andraadam en pozhappu nadakkum
Female :
Kaithozhilai aadharinga
Kashtappadum yezhaikellaam
Kaal vayiththu kanjithanni kidaikkum
Female :
Meithaanae ponnai nampinga
Poiyaedhum idhil illeenga
Inikkira manakkira murukkugal irukunga
Kanivudan vaangunga
Female :
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female :
Murukkoo….kai murukku…..
Female :
Paal vizhuntha thaathaavum
Pakkuvamaai thinnudalaam
Paagaai karaiyum intha murukku
Paal vizhuntha thaathaavum
Pakkuvamaai thinnudalaam
Paagaai karaiyum intha murukku
Female :
Thallaadum pillaigalum
Thambi thangai ellorum
Thedi vanthu vaangikira murukku
Female :
Meithaanae ponnai nampunga
Poiyaethum idhil illeenga
Inikkira manakkira murukkugal irukunga
Kanivudan vaangunga
Female :
Yaezhai eliyavanga vaazh vazhi vaguththu
Naalum seithu vikkum murukko murukku…..
Female :
Murukkoo….kai murukku…..
Female :
Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam
Unmaiyil murukirunthaa
Nanmaiyai kaanalaam
Uzhaippil murukirunthaa osanthu vaazhalaam
Unmaiyil murukirunthaa
Nanmaiyai kaanalaam
Female :
Vazhi thavarum perkku vantha murukku
Thuni mudinju poga potta surukku
Potta surukku
Female :
Murukkoo….kai murukku…..
Muruukko….nei murukku….
Muruukko….