Tamil Lyrics

Perinba Pechukaran song lyrics

Movie — Kuselan

Singer(s) — V. V. Prasanna, Kailash Kher

Lyricist — Yugabharathi

Perinba Pechukaran - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………………

ஆண் :
பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் :
ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல…

ஆண் :
அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே……
இதை விட பெருமை கிடையாதே

ஆண் :
ஓஓஹோ….பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

குழு :
…………………………

ஆண் :
தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையை காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

ஆண் :
இறைவன் காலில் ஒளியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி
போகின்றோமே எந்நாளும்

ஆண் :
இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் நாட்காட்டி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும்
தானே அண்ணாச்சி
இரு தலையும் கணமெல்லாம்
இவனாளே குறையாதோ
இவன் கருப்பு தங்கம் வெட்டி
இருக்கும் கலையில் தெரியதோ

ஆண் :
பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் :
அடுத்த மனிதன் வளர்ச்சிக்கண்டு
மகிழும் மனிதேன் உன் போலே
எவரும் இல்லையே உலகில் இன்று
தலையும் தருவா என்றாலே
குடுத்த தலையை குறையாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே

ஆண் :
முளைத்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்க கற்றாயே
நீ கத்திரிகோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலை வாழ்வை வெல்பவன்

ஆண் :
அழகாகும் முகமெல்லாம் உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்

ஆண் :
ஓ…ஓ….பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் :
ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல…

ஆண் :
அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே……
இதை விட பெருமை கிடையாதே

ஆண் :
…………………………………

Perinba Pechukaran - English Lyrics

Music Director :

G. V. Prakash Kumar

Lyricist :

Yugabharathi

Chorus :

…………………

Male :

Perinpa pechchukkaaran yaaru yaaru koorappaa

Kaippillai koda sollum super star thaanappaa

Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa

Ketkkaama naadae sollum super star thaenappaa

Male :

Aal thottrum paasakkaaran

Avar pola yaarai solla

Paaraatta vaarththai illa

Male :

Avar thozhanae unnai paadavae

Sugam kooduthae

Idhai vida perumai kidaiyaathae

Male :

Ooho…perinpa pechukkaaran yaaru yaaru koorappaa

Kaippillai kooda sollum super star thaanappaa

Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa

Ketkkaama naadae sollum super star thaenappaa

Chorus :

…………………

Male :

Thalaiyil oorai kaakkum sivanai

Deivam endru solvomae

Boomi thalaiyai kaakkum ivanai

Endrum nenjil vaippomae

Male :

Iraivan kaalil oliyai vaiththu

Vendikkolla ellorum

Ivanin kaiyai mudhalil thedi

Pogindromae ennaalum

Male :

Ivan kaiyai nambi

Vaazhvai vellum vaazhvin naatkaatti

Ivan aayuthangal vaiththukkollum

Thaanae annaachchi

Iru thalaiyum kanamellaam

Ivanaalae kuraiyaatho

Ivan karuppu thangam vetti

Irukkum kalaiyil theriyaatho

Male :

Perinpa pechukkaaran yaaru yaaru koorappaa

Kaippillai kooda sollum super star thaanappaa

Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa

Ketkkaama naadae sollum super star thaenappaa

Male :

Aduththa manithan valarchchikkandu

Magizhum manithaen un polae

Evarum illaiyae ulagil indru

Thalaiyum tharuvaa endraalae

Kuduththa thalaiyai kuraiyaamal

Sedhukkum kalaiyai pettraayae

Male :

Mulaiththa mudiyai azhagaai maattri

Varumai pokka kattraayae

Nee kaththarikkolai senkolaakka velai seipavan

Nee soap-u pottu seiy

yum thozhilai vaazhvai velpavan

Male :

Azhagaagum mugamellaam un kayin parisaagum

Un azhagu nilaiyam aangal mattum vaazhum arasaangam

Male :

Oo…oo…perinpa pechukkaaran yaaru yaaru koorappaa

Kaippillai kooda sollum super star thaanappaa

Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa

Ketkkaama naadae sollum super star thaenappaa

Male :

Aal thottrum paasakkaaran

Avar pola yaarai solla

Paaraatta vaarththai illa

Male :

Avar thozhanae unnai paadavae

Sugam kooduthae

Idhai vida perumai kidaiyaathae

Male :

………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Perinba Pechukaran

Which movie does the song Perinba Pechukaran belong to?

The song Perinba Pechukaran is from the movie Kuselan.

Who is the music director of Perinba Pechukaran?

The music for Perinba Pechukaran is composed by Unknown.

Who wrote the lyrics for Perinba Pechukaran?

The lyrics for Perinba Pechukaran are penned by Yugabharathi.

Who sang the Perinba Pechukaran song?

Perinba Pechukaran is sung by V. V. Prasanna, Kailash Kher.

Related Songs