Sollamma Sollamma - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
பா. விஜய்
ஆண் :
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லிலேலே சொல்லிலேலே சொல்லிலேலே
ஆண் :
சொல் சொல் சொல் சொல்
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சத்தம் கேக்கலயே
பெண் :
குயில் குக்கூன்னு கூவ கைகளை நீட்டி
கூலிப்பணம் கேக்கலயே
மழை அச்சுனு பேய மடியையும் நீட்டி
சலவையும் சேர்க்கலையே
ஆண் :
பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி
ஆண் :
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சத்தம் கேக்கலயே
பெண் :
பொய் வார்த்தையில பொய் வாழ்க்கையில
பொன் சேர்ந்தது இங்க சில பேரு
யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வது இங்க சில பேரு
ஆண் :
என் பாதையிலே நான் போகயில
நீ கூட வரும் நேரம்தான்
உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன்தான்
பெண் :
உனக்கு கீழதான் உலகம் இருக்குது
உனது கையை நீ நம்பு
ஆண் :
தலைக்கு மேலதான் வேல இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு
பெண் :
போதும் இது போதும்
எனும் மனமே மருந்து
ஆண் :
வேணும் இன்னும் வேணும்
எண்ணும் குணமே அருந்து
குழு :
எங்க அம்மா அப்பா ஏழை
அந்த கடவுளுக்கும் மேல
இந்த உயிரும் உறவும் போல
ஒரு ஈடு இணையா வேறு உறவு இல்ல
ஆண் :
சொல்லு
குழு :
சொல்லு
ஆண் :
சொல்லு
குழு :
சொல்லு
ஆண் :
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
ஆண் மற்றும் குழு :
மனசோடு பேசும் நேரம் தானே
ஆண் :
காசோட சத்தம் கேக்கலயே
பெண் :
என் வீட்டு வரி ஏமாத்தும் வரி
யார் போடும் வரி புரியாது
குழு :
புரியாது
ஆண் :
என் வாழ்கையில ஷேர் மார்க்கெட் இல்ல
ஏன் என்னதுன்னு தெரியாது
பெண் :
கருப்பு பணம் எது வெள்ளை பணம் எது
எனக்கு ரெண்டும் கிடையாது
ஆண் :
வங்கி கணக்குல வந்த கணக்குதான்
நமக்கு ஒண்ணும் விளங்காது
ஆண் மற்றும் பெண் :
இன்சூரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு
இன்ஸ்டால்மென்ட் வாங்காம இன்பம் இருக்கு
ஆண் :
பல மூக்கு முட்டு தின்னு
தினம் மருந்து கடையில நின்னு
நம்ம வாழ்ந்ததில்லை கண்ணு
இந்த வீட்ட கட்டி வாழும் வாழ்க்கை சந்தோசம்
ஆண் :
சொல் சொல் சொல் சொல்
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
குழு :
மனசோடு பேசும் நேரம் தானே ஓ
ஆண் :
காசோட சத்தம் கேக்கலயே
ஆண் :
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லிலேலே சொல்லிலேலே சொல்லிலேலே
லாலா லாலா லால லாலாலா லா……….
Sollamma Sollamma - English Lyrics
Music Director :
G. V. Prakash Kumar
Lyricist :
Pa. Vijay
Male :
Sollu sollu sollu sollu
Sollilaelae sollilaelae sollolaelae
Male :
Sol sol sol sol
Sollammaa chellammaa sollammaa chellammaa
Manasodu pesum neram thaanae oo….
Kaasoda saththam kekkalaiyae
Female :
Kuyil kukkunnu kkova kaigalai neetti
Koolipanam kekkalaiyae
Mazhai achchunu peya madiyaiyum neettti
Salavaiyum serkkalaiyae
Male :
Pala maadi veettil vegumathi irukkum
Yaezhai veettil nimmathi irukkumadi
Male :
Sollu solu sollu sollu
Sollammaa chellammaa sollammaa chellammaa
Manasodu pesum neramthaanae oo
Kaasoda saththam kekkalaiyae
Female :
Poi vaarththaiyila poi vaazhkkaiyila
Pon saernthathu inga sila peru
Yaar vervaiyilo yaar porvaiyilo
Thaan vaazhvathu inga sila peru
Male :
En paathaiyilae naan pogayila
Nee kooda varum neramthaan
Unkooda vanthu kai korkkaiyila
Naan kooda panakkaaranthaan
Female :
Unakku keezhathaan ulagam irukkuthu
Unathu kaiyai nee nambu
Male :
Thalaikku melathaan vela irukkuthu
Enakku edhukku veen vambu
Female :
Pothum idhu pothum
Enum manamae marunthu
Male :
Venum innum venum
Ennum gunamae arunthu
Chorus :
Enga amma appa yaezhai
Antha kadavulukkum mela
Intha uyirum uravum pola
Oru eedu inaiyaa veru uravu illa
Male :
Sollu
Chorus :
Sollu
Male :
Sollu
Chorus :
Sollu
Male :
Sollammaa chellammaa sollammaa chellammaa
Male and Chorus :
Manasodu pesum neramthaanae oo
Male :
Kaasoda saththam kekkalaiyae
Female :
En veettu vari yaemaaththum vari
Yaar podum vari puriyaathu
Chorus :
Puriyaathu
Male :
En vaazhkkaiyila share market illa
Yaen ennathunnu theriyaathu
Female :
Karuppu panam edhu vellai panam edhu
Enakku rendum kidaiyaathu
Male :
Vangi kanakkula vantha kanakkuthaan
Namakku onnum vilangaathu
Male and Female :
Insurance illaama vaazhum namakku
Installment vaangama inbam irukku
Male :
Pala mookku muttu thinnu
Dhinam marunthu kadaiyila ninnu
Namma vaazhnthathillai kannu
Intha veetta katti vaazhum vaazhkkai santhosam
Male :
Sol sol sol sol
Sollammaa chellammaa sollammaa chellammaa
Chorus :
Manasodu pesum neram thaanae oo….
Male :
Kaasoda saththam kekkalaiyae
Male :
Sollu solu sollu sollu
Sollilaelae sollilaelae sollolaelae
Male :
…………………