Tamil Lyrics

Velli Mazhai Chaaral song lyrics

Movie — Kuselan

Singer(s) — Shreya Ghoshal

Lyricist — Dr. Kiruthiya

Velli Mazhai Chaaral - தமிழ் பாடல் வரிகள்

:

ஸ்ரேயா கோஷல்

பாடலாசிரியர் :
கிருத்தியா

பெண் :
மபசநி பநிசநிச மபசநி சபமக மா க
வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர

பெண் :
ஒரு வாளி தண்ணீர் கொட்டும் ஆசை விட்டதே
பூவாளி வானம் மேலே விழுதே

குழு :
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

பெண் :
ஓ….வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
ம்ம்….பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர

பெண் :
மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே
வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழகே கெடுமே

பெண் :
சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே
சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே

பெண் :
பெண்களை பிடித்தது பருவ மழை
தென்றல் கொடுத்தது பாச மழை
பெண்களுக்கு இது பிடித்தமழை
என் நெஞ்சே ஓ….ஏ….

பெண் :
இப்படியே என இருந்துவிடு
இலைகளில் ஒரு படுக்கை கொடு
கற்பனையில் என்னை மிதக்க விடு
என் நெஞ்சே ஓ….ஏ….

பெண் :
இருவிழி திரைகதை அலைபாய்ந்தாயே
விருதுகள் பெற்றேனே நானோ..

குழு :
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

குழு :
……………………………

பெண் :
சில்லிகி சில்க்கி சிக்கி சில்மிகி சின்ன துளிகளிலே
மில்க்கி மில்க்கி மில்க்கி தெரியுது பாற்கடல் மேலே
குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் செறிக்கிறதே…ஏ…
கத்தி கத்தி தவளை எல்லாம் கானம் பாடி வருதே

பெண் :
கடைகளுக்கு இன்று விடுமுறையே
உடைகளுக்கும் இனி விடுமுறையே
கொழந்தைகளின் இந்த மனநிலையை கொண்டேனே ஹே சாரல்

பெண் :
ஒளிந்திருக்கும் மனிதர்களே
கொழந்தைகளுடன் வந்து நனையுங்களேன்
ஒளிந்திருக்கும் உங்கள் மனதினிலே சொன்னேனே..ஏ..

பெண் :
ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
வெளிவரி தரும் மழை வாழ்க..

குழு :
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்….ஹே….
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

Velli Mazhai Chaaral - English Lyrics

Music Director :

G. V. Prakash Kumar

Lyricist :

Kiruthiya

Female :

Mapasani panisanisa mapasani sapamaga maa ga

Velli mazhai saaral ennai killi vittu poga

Pallikkooda naatgal en pakkam vanthu sera

Female :

Oru vaali thanneer kottum aasai vittathae

Poovaali vaanam melae vizhuthe

Chorus :

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Female :

Oo….Velli mazhai saaral ennai killi vittu poga

Mm…pallikkooda naatgal en pakkam vanthu sera

Female :

Mayilae mayilae maranthu vidaathae

Naanum un inamae

Veyilae veyilae vanthu vidaathae

Achcho azhagae kedumae

Female :

Chinna chinna kappal seithu

Viduvaen veethiyilae

Chennai sellum antha kappal

Yaera maranthaen kiliyae

Female :

Pengalai pidiththathu paruva mazhai

Thendral koduththathu paasa mazhai

Pengalukku idhu pidiththa mazhai

En nenjae oo…yae…

Female :

Ippadiyae ena irunthuvidu

Ilaigalil oru padukkai kodu

Karpanaiyil ennai miththakka vidu

En nenjae oo…yae…

Female :

Iruvizhi thiraikkathai alaipaainthaayae

Viruthugal pettraenae naano

Chorus :

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Chorus :

…………………

Female :

Silliki silkki sikki silmiki chinna thuligalilae

Milky milky milky theriyuthu paarkadal melae

Kuththi kuththi oosi kuththi saaral serikkirathae…ae…

Kaththi kaththi thavalai ellaam gaanam paadi varuthae

Female :

Kadaikalukku indru vidumuraiyae

Udaikalukkum ini vidumuraiyae

Kozhanthaigalin intha mananilaiyai kondaenae hae saaral

Female :

Olinthirukkum manithargalae

Kozhanthaigaludan vanthu nanaiyungalaen

Olinthirukkum ungal manathinilae sonnaenae…yae….

Female :

Oru vari kattaamal irukkindra pothum

Velivari tharum mazhai vaazhga

Chorus :

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Saaral oo saaral ohh thooral mazhai thooral

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Velli Mazhai Chaaral

Which movie does the song Velli Mazhai Chaaral belong to?

The song Velli Mazhai Chaaral is from the movie Kuselan.

Who is the music director of Velli Mazhai Chaaral?

The music for Velli Mazhai Chaaral is composed by Unknown.

Who wrote the lyrics for Velli Mazhai Chaaral?

The lyrics for Velli Mazhai Chaaral are penned by Dr. Kiruthiya.

Who sang the Velli Mazhai Chaaral song?

Velli Mazhai Chaaral is sung by Shreya Ghoshal.

Related Songs