Tamil Lyrics

Cinema Cinema song lyrics

Movie — Kuselan

Singer(s) — Shankar Mahadevan

Lyricist — Vaali

Cinema Cinema - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

ஆண் :
எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்தா சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா

ஆண் :
கடவுள் யாருன்னு யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்

ஆண் :
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று
எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்கு சாட்சியின்னா
அட வேறு யாரு நம்ம தலைவருதான்

ஆண் :
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுவது இந்த சினிமாதான்…….ஹே….

ஆண் :
{சினிமா சினிமா சினிமா சினிமா….
சினிமா சினிமா சினிமா சினிமா….
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா} – (2)

ஆண் :
பாரு பாரு பட சூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்னு சேர வேணும்
ஒரு சினிமா உருவாக

ஆண் :
காஃபீ டீயும் தரும் புரடக்சன் பாயும்
இங்கு ரொம்ப முக்கியம்தான்
ஜாலி நல்ல பல ரைட் போட வேண்டும்
உழைக்கும் வர்கம்தான்

ஆண் :
மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி
இந்த சினிமா தொழிலாலே

ஆண் :
ஹே க்ரூப் டான்ஸ் இங்கு கோரஸ் பாட்டு என
குடும்பம் வாழுதப்பா
வந்த பேரை என்றும் வாழ வைக்கும்
இந்த சினிமா சினிமாதான்…… ஹே ஹே….

ஆண் :
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

ஆண் :
எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்தா சினிமா சினிமா
இது போல் இது போல்
வருமா வருமா வருமா

ஆண் :
சூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜயோகம் மன்னன்
சூப்பர்‌ ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு

ஆண் :
சிங்கம்னா சிங்கம்தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம்
பல வேஷம் போட்டாரு

ஆண் :
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை
தலைக்கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும்தான்

ஆண் :
ஜப்பான் போனா சூப்பர் ஸ்டாரு
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு
ஆஃப்ரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு

ஆண் :
பாட்டாளிகளின் படை என கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி
காய்கறிகள் விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டாரு

ஆண் :
கடவுள் யாருன்னு யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்

ஆண் :
சூப்பர் ஸ்டார் பேரைப் பார்
திரை மீது மக்கள் பார்க்கும்போது
விசில் வானை பிளக்காதோ

ஆண் :
ரசிகர்கள் கூட்டம்தான்
பாலை தேனில் தியேட்டர்
மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ

ஆண் :
அந்த படையப்பாவின் படைதான்
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன்தான்

ஆண் :
அண்ணன் தொட்டால் விரல்தான் பட்டால்
கவிதை கூட தஞ்சம் ஆகும்
மன்னன் நடிச்ச படத்தை போட்டால்
வருஷம் பூரா ஹௌஸ்ஃபுல் ஆகும்

ஆண் :
சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்
உலகம் சுற்றி ஒளிருவது உண்டு
இந்தப் பெருமை அண்ணனை தவிர
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா

Cinema Cinema - English Lyrics

Music Director :

G. V. Prakash Kumar

Lyricist :

Vaali

Male :

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Male :

MGR sivaji sir-u

NTR rajakumar-u

Ivanga irunthaa cinema cinema

Varuma varuma varuma

Male :

Kadavul yaarunnu yaar paarththaa

Adhai kannil kaattuvathu intha cinema-thaan

Kannan kattabomman yaar paarththaa

Adhai kannil kaattuvathu intha cinema-thaan

Male :

Evarum uzhaichchaa uyarnthidalaam endru

Eduththu kaattuvathu cinemathaan

Adhukku yaar ingu saatchiyinnaa

Ada veru yaaru namma thalaivaruthaan

Male :

Moththa boomiyaiyum paththu roopaa thanthaa

Suththikkaattuvathu intha cinemathaan…hae…

Male :

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Male :

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Male :

Paaru paaru pada shooting paaru

Palar vervai sinthuraanga

Nooru kaigal onnu sera venum

Oru cinema uruvaaga

Male :

Coffee tea-yum tharum prduction paayum

Ingu rompa mukkiyamthaan

Jolly nalla pala right poda vendum

Uzhaikkum varkkamthaan

Male :

Melum keezhum ena pedham paarkka

Ingu yaettra thaazhvu illai

Kodampaakkam kalai koyilaachchi

Intha cinema thozhilaalae

Male :

Hae group dance ingu chorus paattu ena

Kudumpam vaazhuthappaa

Vantha perai endrum vaazha vaikkum

Intha cinema cinemathaan….hae hae…

Male :

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Cinema cinema cinema cinema

Male :

MGR sivaji sir-u

NTR rajakumar-u

Ivanga irunthaa cinema cinema

Varuma varuma varuma

Male :

Super star atho paar

Rajayogam mannan

Super star namma oorukkul vanthaaru

Male :

Singamnaa singamthaan

Mookku mela viral vaikkum vannam

Pala vesham pottaaru

Male :

Avar uruvam paaru elimai

Antha elimaithaanae avarukku valimai

Thalaikanaththidaatha thalaivan

Engal annan mattumthaan

Male :

Japan ponaa super star-u

Germany pona super star-u

America-vilum super star-u

Africa-vilum super star-u

Male :

Paattaaligalin padai ena kavani

Palli pillaikal paiyila kavani

Kaaikarigal virkkum thaaikkulam thookkum

Koodaiyil kooda super super star-u

Male :

Kadavul yaarunnu yaar paarththaa

Adhai kannil kaattuvathu intha cinema-thaan

Male :

Super star perai paar

Thirai meethu makkal paarkkumpothu

Whistle vaanai pilakkaatho

Male :

Rasigarkal koottamthaan

Paalai thaenil theater

Meethu kotti vaazhththu paadaatho

Male :

Antha padaiyappaavin padaithaan

Intha bhoomi engum ani vaguththirukka

Endrum makkal manathai aalum

Engal orey mannanthaan

Male :

Annan thottaal viralthaan pattaal

Kavithai kooda thanjam aagum

Mannan nadichcha padaththai pottaal

Varusham pooraa housefull aagum

Male :

Super star-um sooriyanumthaan

Ulagam suttri oliruvathu undu

Intha perumai annanai thavira

Ingae entha manaithanukkundu tamizha…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Cinema Cinema

Which movie does the song Cinema Cinema belong to?

The song Cinema Cinema is from the movie Kuselan.

Who is the music director of Cinema Cinema?

The music for Cinema Cinema is composed by Unknown.

Who wrote the lyrics for Cinema Cinema?

The lyrics for Cinema Cinema are penned by Vaali.

Who sang the Cinema Cinema song?

Cinema Cinema is sung by Shankar Mahadevan.

Related Songs