Vaazhvethu Nal Vaazhvethu - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வேது நல் வாழ்வேது
கண்டதே காட்சியெனும்
கொண்டதே கோலமெனும்
கண்மூடிப் பழக்கமுள்ளோர்
கண்களுக்கு முன்னாலே
வாழ்வேது நல் வாழ்வேது…..
ஆண் :
எண்ணமும் ஈடேறி
ஏற்றிருக்கும் பழி மாறி
அன்னை மனம் மகிழும் வரை
கண் கலக்கமல்லாது
ஆண் :
வாழ்வேது நல் வாழ்வேது
ஆண் :
உண்மையின் உயர்வுணர்ந்து
உலகம்….ஆ…..ஆ….ஆ….ஆஹ்….ஆ….
ஆண் :
உண்மையின் உயர்வுணர்ந்து
உலகம் திருந்தும் வரை
கண்ணீரும் கவலையுமே
காணும் பயனல்லாது
ஆண் :
வாழ்வேது நல் வாழ்வேது…..
ஆண் :
ஒண்ட நிழல் சொந்தமில்லை
உற்றவர்கள் யாருமில்லை
ஒண்ட நிழல் சொந்தமில்லை
உற்றவர்கள் யாருமில்லை
மைந்தன் வாழ்வை எண்ணி
மனம் கலங்கும் பெண்மணிக்கு
ஆண் :
வாழ்வேது நல் வாழ்வேது…..
ஆண் :
வாழ்வோடு போராடி
நாள்தோறும் மனம் வாடி
வாழ்வோடு போராடி
நாள்தோறும் மனம் வாடி
ஓயாத உழைப்பாலே ஓடாவதல்லாது
ஆண் :
வாழ்வேது நல் வாழ்வேது…..
Vaazhvethu Nal Vaazhvethu - English Lyrics
Male :
Vaazhvaethu nal vaazhvaethu
Kandathae kaatchiyenum
Kondathae kolamenum
Kannmoodi pazhakkamullor
Kangalukku munnalae
Vaazhvaethu nal vaazhvaethu
Male :
Ennamum eedaeri
Yaettrirukkum pazhi maari
Annai manam magizhum varai
Kann kalakkamallaaathu
Male :
Vaazhvaethu nal vaazhvaethu
Male :
Unmaiyin uyarvunarnthu
Ulagam…aa….aa….aa….aah….aa…
Male :
Unmaiyin uyarvunarnthu
Ulagam thirunthum varai
Kanneerum kavalaiyumae
Kaanum payanallaathu
Male :
Vaazhvaethu nal vaazhvaethu
Male :
Onda nizhal sonthamillai
Uttravargal yaarumillai
Onda nizhal sonthamillai
Uttravargal yaarumillai
Mainthan vaazhvai enni
Manam kalangum penmanikku
Male :
Vaazhvaethu nal vaazhvaethu
Male :
Vaazhvodu poraadi
Naalthorum manam vaadi
Vaazhvodu poraadi
Naalthorum manam vaadi
Oyaatha uzhaippaalae odaavathallaathu
Male :
Vaazhvaethu nal vaazhvaethu….