Velli Nilave O Vennilave - தமிழ் பாடல் வரிகள்
நீலவானில் நீந்தும் நிலவே
நில்லாயோ பதில் சொல்லாயோ
பெண் :
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் :
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் :
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ…..
ஆஆ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆஅ…..ஆ….
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ…..
நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும்
நடமாட முடியாமல் மறைவானதேனோ….
பெண் :
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
பெண் :
களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய்
கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய்
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உயர்வான குணத்தோடு ஒளி வீசவா……வா…..
பெண் :
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ…வெண்ணிலாவே
இனியேனும் உணராயோ ஒ…வெண்ணிலவே…..
ஒ…வெண்ணிலவே…..
Velli Nilave O Vennilave - English Lyrics
Female :
Neelavaanil neendhum nilavae
Nillaayoo badhil sollaaiyoo
Female :
Velli nilavae oo vennilaaavae
Female :
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Female :
Kallamillamal ulavidum neeyae
Kaarmugilodu kalandhathum yaeno…
Aaa….aaa….aa….aa….aa…aa…aa..
Kallamillamal ulavidum neeyae
Kaarmugilodu kalandhathum yaeno…
Nallathor gunamae neeadainthirunthum
Nadamaada mudiyaamal maraivaanadheno
Female :
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Female :
Kalavenum thozhilaiyae kalaiyaai ninainthaai
Kathiravan oliyaiyae thirudiyae thirinthaai
Ulagil inimael maasara thigazhndhae
Ulagil inimael maasara thigazhndhae
Uyarvaana gunathodu oli veesavaa…..vaa…
Female :
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Iniyaenum unarvaayoo oo vennilavae
Ooo vennilaavae