Bombalainga Therinju - தமிழ் பாடல் வரிகள்
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
புருஷர்களை நாகரீக
முறையினிலே வசியம் பண்ண
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
ஆண் :
கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு
குலுக்கி மினுக்கிக்கிட்டு
கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு
குலுக்கி மினுக்கிக்கிட்டு
குஷிப்படுத்தி கொண்டவனை
வசப்படுத்த இந்தக்கால
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
ஆண் :
ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு
சென்ட் பவுடர் பூசிக்கிட்டு
ஹான் ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு
சென்ட் பவுடர் பூசிக்கிட்டு
லிப்ஸ்டிக்கை தடவிக்கிட்டு
ரெட்டைப் பின்னல் போட்டுக் கொள்ள
பொம்பளைங்க…….
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
ஆண் :
வெக்கத்தையும் கக்கத்திலே
அடக்கிக் கொள்ளணும்
மிடுக்கான பார்வையோடு
நடந்து செல்லணும்
ஆண் :
வெக்கத்தையும் கக்கத்திலே
அடக்கிக் கொள்ளணும்
மிடுக்கான பார்வையோடு
நடந்து செல்லணும்
ஆண் :
முக்கியமா கூலிங்கிளாஸ்
முகத்தில் இருக்கணும்
முக்கியமா கூலிங்கிளாஸ்
முகத்தில் இருக்கணும்
முன் கையில் வெல்வெட்டுப்
பை ஊசலாடணும்
பொம்பளைங்க…….
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
ஆண் :
ஆம்பளை மனசு வண்டு
ஆம்பளை மனசு வண்டு
அது அலையும் அழகைக் கண்டு
இந்த உண்மையை நல்லா
உண்மையை நல்லா புரிஞ்சுகொண்டு
உள்ளம் போல நடந்து கொள்ள
பொம்பளைங்க…….
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
ஆண் :
புருஷர்களை நாகரீக
முறையினிலே வசியம் பண்ண
புருஷர்களை நாகரீக
முறையினிலே வசியம் பண்ண
ஆண் :
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்….
இந்தக் கால பொம்பளைங்க
தெரிஞ்சு கொள்ளணும்
Bombalainga Therinju - English Lyrics
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Purushargalai naagareega
Muraiyinilae vasiyam panna
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Male :
Konji konji pesikkittu
Kulungi minukkikkitu
Konji konji pesikkittu
Kulungi minukkikkitu
Kushipaduththu kondavanai
Vasapaduththa inthakaala
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Male :
Shippaan silk kattikittu
Chent powder poosikittu
Haan shippaan silk kattikittu
Chent powder poosikittu
Lipstick-kai thadavikittu
Rettai pinnal pottu kolla
Pombalainga….
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Male :
Vekkaththaium kakkaththilae
Adakki kollanum
Midukkaana paarvaiyodu
Nadanthu sellanum
Male :
Vekkaththaium kakkaththilae
Adakki kollanum
Midukkaana paarvaiyodu
Nadanthu sellanum
Male :
Mukkiyamaa cooling class
Mugaththil irukkanum
Mukkiyamaa cooling class
Mugaththil irukkanum
Mun kaiyil velvettu
Pai oosalaadanum
Pompalainga
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Male :
Aampalai manasu vandu
Aampalai manasu vandu
Adhu alaiyum azhagai kandu
Intha unmaiyai nallaa
Unmaiyai nallaa purinjukondu
Ullam pola nadanthu kolla
Pompalainga
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum
Male :
Purushargalai naagareega
Muraiyinilae vasiyam panna
Purushargalai naagareega
Muraiyinilae vasiyam panna
Male :
Pombalainga therinju kollanum
Intha kaala pombalainga
Therinju kollanum