Ellorum Unnai Nallavan - தமிழ் பாடல் வரிகள்
ஆர். பாலசரஸ்வதி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ…..
பெண் :
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா….
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா….
பெண் :
ஆ….ஆஹ்….ஆ….
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
பெண் :
எனது கண்ணே உனது
தாயின் சொல்லை நீ கேளடா
உனது தாயின் சொல்லை நீ கேளடா
பெண் :
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா….
பெண் : ஆ….ஆஹ்….ஆ….
பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பெண் :
பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ
செந்தமிழை படிக்க வேண்டுமடா..
சொல்லை நீ கேளடா
தாயின் சொல்லை நீ கேளடா……
பெண் :
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா….
பெண் :
ஆ….ஆஹ்….ஆ….
தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
பெண் :
தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
தீய சகவாசம் பொய்களவை
விலக்க வேண்டுமடா……
சொல்லை நீ கேளடா..
தாயின் சொல்லை நீ கேளடா……
பெண் :
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா….ஆ…ஆஹ்…..
Ellorum Unnai Nallavan - English Lyrics
Female :
Aa…aa…aah….aa…aa…aa….
Female :
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female :
Aa….aah….aa….
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Female :
Enathu kannae unnathu
Thaayin sollai nee keladaa
Unathu thaayin sollai nee keladaa
Female :
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female :
Aa….aah….aa….
Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Female :
Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Palli saernthae nee
Senthamizhai padikka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa
Female :
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female :
Aa….aah…aa…
Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Female :
Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Theeya sagavaasam poikalavai
Vilakka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa….
Female :
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa….aa….aah….