Kannaale Vettathe - தமிழ் பாடல் வரிகள்
கண்ணாலே வெட்டாதே சும்மா
கண்ணாலே வெட்டாதே
முன்னாலே போயி பின்னாலே திரும்பி
கண்ணாலே வெட்டாதே….
என்னை கண்ணாலே வெட்டாதே….
பெண் :
என்னாசை ராஜாவே வாராய்
என்னாசை ராஜாவே….
எந்நாளும் எங்கும் காணாத இன்பம்
என்னாலே உண்டாகும்
இங்கே என்னாலே உண்டாகும்
ஆண் :
கண்ணே உனக்கு பொன்னால் வீடு
கட்டியும் தருவேனே
கண்ணே உனக்கு பொன்னால் வீடு
கட்டியும் தருவேனே
ஆண் :
கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே
கொண்டாச் செய்வேனே
உன்னை கொண்டாச் செய்வேனே
ஆண் :
கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே
கொண்டாச் செய்வேனே
உன்னை கொண்டாச் செய்வேனே
ஆண் :
கண்ணாலே வெட்டாதே சும்மா
கண்ணாலே வெட்டாதே
முன்னாலே போயி பின்னாலே திரும்பி
கண்ணாலே வெட்டாதே….
என்னை கண்ணாலே வெட்டாதே….
பெண் :
கண்ணாலனே என் கண்ணாலே
காதல் கதைகளும் சொல்வேனே
கண்ணாலனே என் கண்ணாலே
காதல் கதைகளும் சொல்வேனே
பெண் :
உன்னாலே நானும் உல்லாசத்தோடு
சல்லாபம் பெறுவேனே இன்ப
சல்லாபம் பெறுவேனே
பெண் :
என்னாசை ராஜாவே வாராய்
என்னாசை ராஜாவே….
எந்நாளும் எங்கும் காணாத இன்பம்
என்னாலே உண்டாகும்
இங்கே என்னாலே உண்டாகும்
ஆண் :
தென்னம்பாளை வெடிச்சது போல
சிரிக்கும் தங்கச் சிலையே
தென்னம்பாளை வெடிச்சது போல
சிரிக்கும் தங்கச் சிலையே
பெண் :
உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு
உலகில் எவரும் இல்லையே
உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு
உலகில் எவரும் இல்லையே
இந்த உலகில் எவரும் இல்லையே
இருவர் :
ஒன்றாக வாழ்வோமே நாமே
ஒன்றாக வாழ்வோமே
சிங்காரமாகத் தெம்மாங்கு பாடி
ஒன்றாக வாழ்வோமே என்றும்
ஒன்றாக வாழ்வோமே…..
Kannaale Vettathe - English Lyrics
Male :
Kannaalae vettaathae chumma
Kannaalae vettaathae
Munnaalae poyi pinnaalae thirumpi
Kannaalae vettaathae
Ennai kannaalae vettaathae
Female :
Ennaasai rajavae vaaraai
Ennaasai rajavae
Ennaalum engum kaanaatha inbam
Ennaalae undaagum
Ingae ennaalae undaagum
Male :
Kannae unakku ponnaal veedu
Kattiyum tharuvenae
Kannae unakku ponnaal veedu
Kattiyum tharuvenae
Male :
Kandorgal ellaam seemaatti endrae
Kondaach seivaenae
Unnai kondaach seivaenae
Male :
Kandorgal ellaam seemaatti endrae
Kondaach seivaenae
Unnai kondaach seivaenae
Male :
Kannaalae vettaathae chumma
Kannaalae vettaathae
Munnaalae poyi pinnaalae thirumpi
Kannaalae vettaathae
Ennai kannaalae vettaathae
Female :
Kannaalanae en kannaalae
Kadhal kadhaigalum solvaenae
Kannaalanae en kannaalae
Kadhal kadhaigalum solvaenae
Female :
Unnaalae naanum ullaasaththodu
sallaapam peruvaenae inba
Sallaapam peruvaenae
Female :
Ennaasai rajavae vaaraai
Ennaasai rajavae
Ennaalum engum kaanaatha inbam
Ennaalae undaagum
Ingae ennaalae undaagum
Male :
Thennampaalai vedichchathu pola
Sirikkum thanga silaiyae
Thennampaalai vedichchathu pola
Sirikkum thanga silaiyae
Female :
Unnai vidavae uyarnthavar enakku
Ulagil evarum illaiyae
Unnai vidavae uyarnthavar enakku
Ulagil evarum illaiyae
Intha ulagil evarum illaiyae
Both :
Ondraaga vaazhvomae naamae
Ondraaga vaazhvomae
Singaaramaaga themmaangu paadi
Ondraaga vaazhvomae naamae
Ondraaga vaazhvomae…..