Tamil Lyrics

Nellayila Mannedutha song lyrics

Movie — Machakaaran

Singer(s) — Roshini

Lyricist — Pa.Vijay

Music Director — Yuvan Shankar Raja

Nellayila Mannedutha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அய்யானாரு கோயிலுல
ஆளு உயர குதிரையம்மா ஆ……
குதிரையத்தான் நேர்ந்துவிட
சிங்கமொன்னு வந்ததம்மா ஆ…..
மானமுன்னு வந்ததுன்னா
மார் நிமிரும் வம்சமய்யா

ஆண் :
ஊருக்கொரு தேவையின்னா….
உயிர் கொடுக்கும் நெஞ்சமய்யா
பறக்குது பார் குதிரை
எதிர்பட்டதெல்லாம் சிதற
ஐயா முகம் மலர
அடி ஆடுங்கடி அதிர

பெண் :
நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
ஏய் ஜடாமுடி
ஜடாமுடி வச்சக்காரன்
ஏய் அடாவடி
தடாலடி மச்சக்காரன்

பெண் மற்றும் குழு :
ஏய் ஜடாமுடி
ஜடாமுடி வச்சக்காரன்
ஏய் அடாவடி
தடாலடி மச்சக்காரன்

பெண் :
நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

குழு :
……………

பெண் :
எங்க ஊரு தேவதைக்கு
பரிசம் போடா வாரவன்தான்
ஏய் சத்தியமா உலகத்தில மச்சக்காரன்

பெண் :
ரெண்டு மூணு மச்சினிச்சி
துள்ளி ஓடும் வூட்டுக்குள்ள
ஏய் மருமகனா போனவன்தான் மச்சக்காரன்

பெண் :
கைவலை வாங்கித்தந்து
காலம் பூரா கடனும் சொல்லி
எங்கிட்ட சிலுத்து வந்தா மச்காக்காரன்டி

பெண் :
கோட்டாறு அருவிகுள்ள
துண்டு கட்டிப் போனவந்தான்
தாவணி கட்டி வந்தா மச்சக்காரன்டி

பெண் :
ஏய் மொடாக்குடி
கெடாக்குடி வித்தைக்காரன்
ஏய் விடாக்கொண்டன்
கொடாக்கண்டேன் மச்சக்காரன்

பெண் :
நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
நானா நன நானா
நானா நன நானா
நானா நன நானா நான நான னா

பெண் :
உண்டிவில்லை கொண்டுவந்து
உத்து உத்து குறியும் வச்சு
ஏய் ரெட்டை புறா
சுட்டவந்தான் மச்சக்காரன்

பெண் :
ஒத்தைச் சொல்லு சொன்னாலும்
ஊரடங்கு சட்டமய்யா
ஏ எங்க சாமி
ஐயாவுந்தான் மச்சக்காரன்

பெண் :
கறை வெட்டி கட்டாமலே
கட்சிக்குள்ள கால வைச்சு
கவுன்சிலர் ஆனவங்க மச்சக்காரன்டி

பெண் :
எட்டனா காசில்லாமல்
சீட்டாட்டத்தில் கைய வைச்சு
எட்டு ஊர அல்லுறவன் மச்சக்காரண்டி

பெண் :
கொண்டையில
பூவெடுத்து வச்சக்காரன்
ஏய் சண்டையில
சில் எடுக்கும் மச்சக்காரன்

பெண் :
நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

பெண் :
திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

குழு :
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

Nellayila Mannedutha - English Lyrics

Male :

Ayyanaaru koyilula

Aaluyara kudhiraiyamma

Kuthirayathaan nendhuvida

Singam onnu vandhathammaa

Male :

Maanaminnu vandhathunnaa

Maar nimirum vamsamaiyyaa

Oorukkoru thevaiyinnaa

Uyir kodukkum nenjamaiyyaa

Male :

Parakkudhu paar kudhira

Edhir pattathellaam sedhara

Aiyaa mugam malara

Adi aadungadi adhira

Female :

Nellayila manneduthaa

Madhurayila ponneduthaa

Machakkaaran machakkaaran

Female :

Thiruvizhavil thaerilutha

Thaer maraivil kaiyilutha

Machakkaaran machakkaaran

Female :

Hey sadaamudi sadaamudi

Vechchakkaaran

Hey adaavadi thadaaladi

Machakkaaran

Chorus :

Hey sadaamudi sadaamudi

Vechchakkaaran

Hey adaavadi thadaaladi

Machakkaaran

Female :

Nellayila manneduthaa

Madhurayila ponneduthaa

Machakkaaran machakkaaran

Female :

Thiruvizhavil thaerilutha

Thaer maraivil kaiyilutha

Machakkaaran machakkaaran

Female :

Enga ooru dhevathaikku

Parisam poda vaaravan thaan

Hey sathiyama ulagathula

Machakkaaran

Female :

Rendu moonu machinichi

Thulli odum voottukkulla

Hey marumaganaa ponavanthan

Machakkaaran

Female :

Kaivala vaangi thandhu

Kaalampoora kadanum solli

Enkitta siluthavanthaan

Machakkaaran di

Female :

Kottaaru aruvikkulla

Thundu katti ponavandhaan

Thaavani katti vandhaa

Machakkaaran di

Female :

Hey modakudi kedapudi

Viththakkaaran

Hey vidakonden kodakonden

Machchakkaaran

Female :

Nellayila manneduthaa

Madhurayila ponneduthaa

Machakkaaran machakkaaran

Female :

Thiruvizhavil thaerilutha

Thaer maraivil kaiyilutha

Machakkaaran machakkaaran

Female :

Naanaa nana naaa

Naanaa nana naaa

Naanaa nana naaa nana naa nana naa

Nana naa aaa

Female :

Undivillaa kondu vandhu

Uthu uthu kuriyum vachu

Retta puraa suttavanthaan

Machakkaaran

Female :

Othasollu sonnaa adhu

Ooradangu sattamiyyaa

Enga saami aiyaavumthaan

Machakkaaran

Female :

Karavetti kattaamalae

Kachikulla kaalavachi

Councilar aanavandhaan

Machakkaaran di

Female :

Ettana kaasillaama

Seettaatathil kaiya vachi

Enkooda allunavan

Machakkaran di

Female :

Kondayila pooveduthu

Vachchakkaaran

Ye sandayila silledukkum

Machakkaaran

Female :

Nellayila manneduthaa

Madhurayila ponneduthaa

Machakkaaran machakkaaran

Female :

Thiruvizhavil thaerilutha

Thaer maraivil kaiyilutha

Machakkaaran machakkaaran

Chorus :

Hoi hoi hoi hoi

Whistling :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nellayila Mannedutha

Which movie does the song Nellayila Mannedutha belong to?

The song Nellayila Mannedutha is from the movie Machakaaran.

Who is the music director of Nellayila Mannedutha?

The music for Nellayila Mannedutha is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Nellayila Mannedutha?

The lyrics for Nellayila Mannedutha are penned by Pa.Vijay.

Who sang the Nellayila Mannedutha song?

Nellayila Mannedutha is sung by Roshini.

Related Songs