Tamil Lyrics

Vaanathayum Megathayum song lyrics

Movie — Machakaaran

Singer(s) — Haricharan

Lyricist — Pa.Vijay

Music Director — Yuvan Shankar Raja

Vaanathayum Megathayum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆசை ஆசையாய் இருக்குதடி
உன்னை தொடரத் தொடர
நான் தொடரத் தொடர
பார்த்த நாள் முதலா பறக்க
நான் நினைக்க நினைக்க
நான் நினைக்க நினைக்க

ஆண் :
வானத்தையும்
மேகத்தையும் ஒடைச்சுகிட்டு
அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு

ஆண் :
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள கூடு கட்டி
ஒரு குயில் ஒன்னு
என் பேரை கூவிடுச்சு

ஆண் :
ஊரு உலகமே……
மேலக் கல்லைவீசிப் போகையில
நீயும் ஒருத்திதான்
முதல் பூவை வீசி போனது ஏன்

ஆண் :
ஆசை ஆசையாய் இருக்குதடி
உன்னை தொடரத் தொடர
நான் தொடரத் தொடர
பார்த்த நாள் முதலா பறக்க
நான் நினைக்க நினைக்க
நான் நினைக்க நினைக்க

ஆண் :
வானத்தையும்
மேகத்தையும் ஒடைச்சுகிட்டு
அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு

ஆண் :
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள கூடு கட்டி
ஒரு குயில் ஒன்னு
என் பேரை கூவிடுச்சு

ஆண் :
கிண்டல் கேலிப் பார்வைதானே
என்மேல் இந்த நாள் வரை
கிரீடம் ஒன்னு கையில் தந்து
போனால் அந்த தேவதை

ஆண் :
உள்ளே சந்தோசம் ஓ…..
ஏதோ உல்லாசம் ஓ……
ஹையோ விண் மேலே
என் கால்கள் ஏறி போகும்

ஆண் :
வானத்தையும்
மேகத்தையும் ஒடைச்சுகிட்டு
அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு

ஆண் :
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள கூடு கட்டி
ஒரு குயில் ஒன்னு
என் பேரை கூவிடுச்சு

ஆண் :
என்னை எந்தன் நிழலே கூட
விரும்பி வந்ததில்லையே
எந்தன் பக்கம் நிஜமாய் வந்து
பூத்துச் சென்ற முல்லையே

ஆண் :
ரெக்கை இல்லாத ஓ
பட்டாம் பூச்சி நான் ஓ ஹோ
இப்போ உன்னாலே
என்மேலே நூறு சிறகுகளே

ஆண் :
வானத்தையும்
மேகத்தையும் ஒடைச்சுகிட்டு
அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு

ஆண் :
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள கூடு கட்டி
ஒரு குயில் ஒன்னு
என் பேரை கூவிடுச்சு

ஆண் :
ஊரு உலகமே
மேலக் கல்லைவீசிப் போகையில
நீயும் ஒருத்திதான்
முதல் பூவை வீசி போனது

ஆண் :
ஆசை ஆசையாய் இருக்குதடி
உன்னை தொடரத் தொடர
நான் தொடரத் தொடர
பார்த்த நாள் முதலா பறக்க பறக்க
நான் நினைக்க நினைக்க
நான் நினைக்க நினைக்க

ஆண் :
வானத்தையும்
மேகத்தையும் ஒடைச்சுகிட்டு
அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு

ஆண் :
நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள கூடு கட்டி
ஒரு குயில் ஒன்னு
என் பேரை கூவிடுச்சு

Vaanathayum Megathayum - English Lyrics

Male :

Aasai aasaiyaai irukkudhadi

Unnai thodara thodara

Naan thodara thodara

Paartha naal mudhala parakka

Naan nenaikka nenaikka

Naan nenaikka nenaikka

Male :

Vanathaiyum megathaiyum

Odachikittu

Ada nilavu onnu

En mela modhiduchu

Male :

Nenjikulla nenjikulla

Koodu katti

Oru kuyil onnu

En pera kooviduchu

Male :

Ooru ulagamae

Mela kalla veesi pogayila

Neeyum oruthi than

Mudhal poovai veesi ponathaen

Male :

Aasai aasaiyaai irukkudhadi

Unnai thodara thodara

Naan thodara thodara

Paartha naal mudhala parakka

Naan nenaikka nenaikka

Naan nenaikka nenaikka

Male :

Vanathaiyum megathaiyum

Odachikittu

Ada nilavu onnu

En mela modhiduchu

Male :

Nenjikulla nenjikulla

Koodu katti

Oru kuyil onnu

En pera kooviduchu

Male :

Kindal keli paarvai thaanae

Enmel intha naal varai

Kiredom ondru kaiyil thanthu

Poonaal antha devathai

Ullae santhosam oh hoo

Yetho ullasam hoo ohh

Aiyo vin melae en kaalgal

Yeri poguthae

Male :

Vanathaiyum megathaiyum

Odachikittu

Ada nilavu onnu

En mela modhiduchu

Male :

Nenjikulla nenjikulla

Koodu katti

Oru kuyil onnu

En pera kooviduchu

Male :

Ennai enthan nizhalae kuda

Virumbi vanthathillaiyae

Enthan paakam nijamaai vanthu

Poothu sendra mullaiyae

Rekkai illatha hoo ohh

Paatam pochi naan ohh hoo

Ippo unnaalae en melae

Nooru siragugalae

Male :

Vanathaiyum megathaiyum

Odachikittu

Ada nilavu onnu

En mela modhiduchu

Male :

Nenjikulla nenjikulla

Koodu katti

Oru kuyil onnu

En pera kooviduchu

Male :

Ooru ulagamae

Mela kalla veesi pogayila

Neeyum oruthi than

Mudhal poovai veesi ponathaen

Male :

Aasai aasaiyaai irukkudhadi

Unnai thodara thodara

Naan thodara thodara

Paartha naal mudhala parakka

Naan nenaikka nenaikka

Naan nenaikka nenaikka

Male :

Vanathaiyum megathaiyum

Odachikittu

Ada nilavu onnu

En mela modhiduchu

Male :

Nenjikulla nenjikulla

Koodu katti

Oru kuyil onnu

En pera kooviduchu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanathayum Megathayum

Which movie does the song Vaanathayum Megathayum belong to?

The song Vaanathayum Megathayum is from the movie Machakaaran.

Who is the music director of Vaanathayum Megathayum?

The music for Vaanathayum Megathayum is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Vaanathayum Megathayum?

The lyrics for Vaanathayum Megathayum are penned by Pa.Vijay.

Who sang the Vaanathayum Megathayum song?

Vaanathayum Megathayum is sung by Haricharan.

Related Songs