Nenachu Nenachu - தமிழ் பாடல் வரிகள்
நெனச்சு நெனச்சு
தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு
பறந்து போகுதே
ஆண் :
மனச புடிச்சு
கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு
விலகி ஓடுதே
ஆண் :
பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து
சிந்து பாடும்
பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி
தூறல் போடும்
ஆண் :
விடிய விடிய
கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர வைக்கும்
உறவு வந்ததே
ஆண் :
நெருங்கி நெருங்கி
மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய
உலகம் வந்ததே
Nenachu Nenachu - English Lyrics
Male :
Nenachu nenachu
Thavichu thavichu
Urugi urugi kedantha manasu
Paranthu poguthae
Male :
Manasa pudichu
Kasakki puzhinju
Bayanthu kidantha pazhaiya ninaivu
Vilagi oduthae
Male :
Poongaatru visiriyaaga maara
Boopaalam ennai thedi vanthu
Sinthu paadum
Poomegam kudaigalaaga maara
Vinmeengal panneeraaga maari
Thooral podum
Male :
Vidiya vidiya
Kavithai solli
Manasa killi malara vaikkum
Uravu vanthathae
Male :
Nerungi nerungi
Mayangi mayangi
Ithayam kirangum enathu puthiya
Ulagam vanthathae