Vaarthai Thavari Vittai - தமிழ் பாடல் வரிகள்
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
ஆண் :
பறந்ததேன் மறந்ததேன்
எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன்
உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
ஆண் :
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
ஆண் :
நீ போன பாதை
எதுவென்று சொல்லு
நானும் உன் பின்னே அங்கே வர
இப்போதும் கூட எதுவென்று சொல்லு
உன் வீடு தேடி நானும் வர
ஆண் :
தேர் வரும் நாள் வரும்
என்று நினைத்தேனே
தீ உனை தீண்டவோ
திரும்பி நடந்தேனே
பூமியின் தேவதை
புழுதி மண் மூடலாமோ
ஆண் :
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி
Vaarthai Thavari Vittai - English Lyrics
Male :
Vaarthai thavari vittaai
Kannamma marbu thudikuthadi
Kaatril kalanthu vittaai
Kannamma kangal kalanguthadi
Male :
Paranthathen maranthathen
Enathu uyirai
Padithathen mudithathen
Unathu kadhaiyai
Eriyuthuae ulagamae soga neruppil
Male :
Vaarthai thavari vittaai
Kannamma marbu thudikuthadi
Kaatril kalanthu vittaai
Kannamma kangal kalanguthadi
Male :
Nee pona paadhai
Edhuvendru sollu
Naanum un pinnae angae vara
Ippodhum kuda edhuvendru sollu
Un veedu thedi naanum vara
Male :
Thaer varum naal varum
Endru ninaithenae
Thee unai theendavoo
Thirumbhi nadanthenae
Male :
Bhoomiyin dhevathai
Puzhuthi mann moodalaamoo
Male :
Vaarthai thavari vittaai
Kannamma marbu thudikuthadi
Kaatril kalanthu vittaai
Kannamma kangal kalanguthadi