Nenjamundu Nermaiundu - தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
ஆண் :
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு
ஆண் :
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு
ஆண் :
அவர் அண்ணனின் தம்பியே
ஈழத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே
ஆண் :
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு
அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு
ஆண் :
தன்னந்தனியாய் தமிழ் நாட்டில்
ஒரு ஏழைத் தாய்யவள் சிறு கூட்டில்
வாழ்வைத் துவக்கிய திரைக் கலைஞன்
தென் நாட்டின் பெருந் தலைவன்
ஆண் :
தோட்டா அவரை ஜெயித்ததில்லை
அவர் தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை
மக்கள் திலகத்தின் மணி மகுடம்
இதுநாள் வரை இறங்கவில்லை
ஆண் :
இதயக்கனியாய் ஒரே மனம்
இமைய மலையாய் எழும் குணம்
எதையும் ஜெயிக்கும் ஒரே பலம்
என்றும் நிலைக்கும் ஒரே புகழ்
ஆண் :
புரட்சி தலைவன் என்று அழைத்தோம்
அந்த பொன்மனச் செம்மலை தினம் ரசித்தோம்
தன்னை நாட்டுக்கே தந்ததினால்
தமிழ் நாட்டை நாம் கொடுத்தோம்
ஆண் :
வலது கையிலே கடிகாரம்
ஊர் வறுமை தீர்த்தது
அவர் அதிகாரம்
வாழும் போதே வரலாறு
அவள் போலே இங்கு வேறாரு
Nenjamundu Nermaiundu - English Lyrics
Music Director :
Vidyasagar
Lyricist :
PA.Vijay
Male :
Nenjamundu nermaiyundu sonnathaaru
Antha vallalukku vacha peyar vaathiyaaru
Male :
Nenjamundu nermaiyundu sonnathaaru
Antha vallalukku vacha peyar vaathiyaaru
Moondrezhuththu manthiraththin sakthi paaru
Antha mannaathi mannan peyar MGR-u
Male :
Nenjamundu nermaiyundu sonnathaaru
Antha vallalukku vacha peyar vaathiyaaru
Moondrezhuththu manthiraththin sakthi paaru
Antha mannaathi mannan peyar MGR-u
Male :
Avar annanum thambiyae
Eezha thambiyin thozhanae
Avar makkalin thalaivanae
Avar vazhiyil naan rasiganae
Male :
Nenjamundu nermaiyundu sonnathaaru
Antha vallalukku vacha peyar vaathiyaaru
Moondrezhuththu manthiraththin sakthi paaru
Antha mannaathi mannan peyar MGR-u
Male :
Thannanthaniyaai tamil naattil
Oru yaezhai thaaiyaval siru koottil
Vaazhvai thuvakkiya thirai kalaingan
Then naattin perunthalaivan
Male :
Thottaa avarai jeyiththathillai
Avar thottaththil paasam kurainthathillai
Makkal thilagaththin mani magudam
Idhunaal varai irangavillai
Male :
Idhayakaniyaai orae manam
Imaiya malaiyaai ezhum gunam
Edhaiyum jeyikkum orae balam
Endrum nilaikkum orae pugazh
Male :
Puratchi thalaivan endru alaiththom
Antha ponmana semmalai thinam rasiththom
Thannai naattukkae thanthathinaal
Tamil naattai naam koduththom
Male :
Valathu kaiyilae kadikaaram
Orr varumai theerththathu
Avar athikaaram
Vaazhumpothae varalaaru
Aval polae ingu veraaru..