Ottu Kettu Odi Varuvaan - தமிழ் பாடல் வரிகள்
ஹே…ஏ….ஏ….ஏ….ஏ…..
ஓட்டு கேட்டு ஓடி வருவான்
நம்பிடாதீங்க
காச நீட்டி ஆசை காட்டுவான்
வாங்கிடாதீங்க
ஆண் :
ஏ….என்ன திட்டத்தோட
வாராங்கனு தெரியல
யார யார் ஜெயிப்பா
ஒண்ணுமே புரியலை
ஆண் :
கடைசியில தோக்குறது
நாமதான்டா வாழ்விலா
ஆண் :
அப்பு டப்பு டப்பு டப்பு
எல்லாருமே தப்புடா
யோக்கியன்னு சொல்லுறவன்
மூஞ்சி மேல அப்புடா
ஆண் :
அஞ்சு வருசத்துக்கு
உன்ன அடிமையாக்க
ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான்
ஆண் :
என்ன வேணுமுன்னு
நீயும் கேட்க்கும் முன்னே
அள்ளி வாக்குறுதி வீசுவான்
ஆண் :
ஜாதி மதத்த வச்சு
ஊரு உறவ வச்சு
ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான்
ஆண் :
ஆட்சி பிடிச்சவனும்
ஆண்டு முடிச்சவனும்
அழகா காரில் ஏறி ஓடுவான்
ஆண் :
அவன் நோட்டுக்கு நீ
விலை போனா என்னாகும்
உன் ஓட்டுலதான்
வாழுறான்டா எல்லோரும்
ஆண் :
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
ஆண் :
ஆட்சி அதிகாரத்தில்
இருக்கும் முரடுனுங்க
தேர்தல் ஆணையத்த முடக்குறான்
ஆண் :
பக்கா திருடனுங்க
முக்கா மடையனுங்க
அடவாடி செஞ்சே ஜெயிக்குறான்
ஆண் :
ஓட்டு பெட்டிக்குள்ள
நம்ம வாழ்க்கையைத்தான்
பூட்டி போடுவான் பாத்துக்கோ
ஆண் :
நம்ம தலையெழுத்த
நம்ம ஓட்ட வச்சே
மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ
ஆண் :
மக்கள் வரி பணத்தில்
எவ எவனோ வாழுறானே
இங்க வந்தவனும்
வலுத்தவனும் வாழுறானே
ஆண் :
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
Ottu Kettu Odi Varuvaan - English Lyrics
Male :
Hae…ae….ae….ae….ae….
Vote-tu kettu odi varuvaan
Nambidaathainga
Kaasa neetti aasai kaattuvaan
Vaangidaatheenga
Male :
Yae enna thittaththoda
Vaaraangannu theriyala
Yaara yaar jeyippaa
Onnume puriyalai
Male :
Kadaisila thokkurathu
Naamathaandaa vaazhvilaa
Male :
Appu dappu dappu dappu
Ellaarumae thappudaa
Yokkiyannu solluravan
Moonji mela appudaa
Male :
Anju varusaththukku
Unna adimaiyaakka
Aasai vaarththaikalaththaan pesuvaan
Male :
Enna venumunnu
Neeyum ketkum munnae
Alli vaakkuruthu veesuvaan
Male :
Jaadhi mathaththa vachchu
Ooru urava vachchu
Vote-ta pirichchu vettai aaduvaan
Male :
Aatchi pidichchavanum
Aandu mudichchavanum
Azhagaa kaaril yaeri oduvaan
Male :
Avan note-kku nee
Vilai ponaa ennaagum
Un vote-lathaan
Vaazhuraandaa ellorum
Male :
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Male :
Aatchi adhikaaraththil
Irukkum muradununga
Therthal aanaiyaththa mudakkuraan
Male :
Pakkaa thirudanunga
Mukkaa madaiyanunga
Adaavadi senje paaththukko
Male :
Vote-tu pettikkulla
Namma vaazhkkaiyaiththaan
Pootti poduvaan paaththukko
Male :
Namma thalaiyezhuththa
Namma vote-ta vachae
Maaththi ezhuthiduvaan muzhuchchukko
Male :
Makkal vari panaththil
Eva evano vaazhuraanae
Inga vanthavanum
Valuththavanum vaazhuraanae
Male :
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam