Tamil Lyrics

Nenjathil Irupathu Enna song lyrics

Movie — Vazhkai Vazhvatharke

Singer(s) — P. Susheela, P. B. Sreenivas

Lyricist — Kannadasan

Music Director — Viswanathan – Ramamoorthy

Nenjathil Irupathu Enna - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

ஆண் :
மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன
மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

பெண் :
கொத்தோடு துடிப்பது என்ன என்ன
நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன

ஆண் :
அத்தான் என்றழைப்பது என்ன என்ன
மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன

பெண் :
எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன
எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன

ஆண் :
கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன
கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன

பெண் :
ஆஹா …ஆ…

ஆண் :
ஹோ ஓ ஓ

இருவர் :
……………….

பெண் :
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

பெண் :
…………………..

ஆண் :
தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல்
வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன

பெண் :
ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக
நீ போ போ போ என்று மாறும் குணமென்ன

ஆண் :
ஆஹா …ஆ…

பெண் :
ஹோ ஓ ஓ

இருவர் :
……………….

பெண் :
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

ஆண் :
மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

இருவர் :
………………….

Nenjathil Irupathu Enna - English Lyrics

Female :

Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna

Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna

Male :

Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna

Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna

Female :

Koththodu thudippadhu enna enna

Nilai kollamal thavippadhu enna enna

Male :

Aththaan endrazhaipathu enna enna

Manam anneramkodhippadhu enna enna

Female :

Ennam ponnaaga iru kannam punnaaga

Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna

Ennam ponnaaga iru kannam punnaaga

Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna

Male :

Kannil kannaaga uyir ondril ondraaga

Ohoo hoo hoo hoo endru pesum pechenna

Kannil kannaaga uyir ondril ondraaga

Ohoo hoo hoo hoo endru pesum pechenna

Female :

Aaha ha

Male :

Hoo ho hooo

Both :

……………..

Female :

Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna

Female :

Aahaaa…aaa….aaa…

Male :

Thollai kollamal sugam ellai illamal

Va va va vavendru sollum sollenna

Female :

Aasai kondaada siru acham undaaga

Nee po po po endru maarum gunam enna

Male :

Aaha ha

Female :

Hoo ho hooo

Both :

……………..

Female :

Nenjathil irupadhu enna enna

Adhai neiyuttri valarpadhu enna enna

Male :

Manjathai ninaipadhu enna enna

Oru malai pola valarvadhu enna enna

Both :

……………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nenjathil Irupathu Enna

Which movie does the song Nenjathil Irupathu Enna belong to?

The song Nenjathil Irupathu Enna is from the movie Vazhkai Vazhvatharke.

Who is the music director of Nenjathil Irupathu Enna?

The music for Nenjathil Irupathu Enna is composed by Viswanathan – Ramamoorthy.

Who wrote the lyrics for Nenjathil Irupathu Enna?

The lyrics for Nenjathil Irupathu Enna are penned by Kannadasan.

Who sang the Nenjathil Irupathu Enna song?

Nenjathil Irupathu Enna is sung by P. Susheela, P. B. Sreenivas.

Related Songs