Naan Paadiya Paadalai - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ….ஆஅ….
ஆண் :
ஆஆ….ஆஆ….ஆஅ…
பெண் :
நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
ஆண் :
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
இரு கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
பெண் :
வந்தான் என்றதும் மங்கை முகத்தில்
செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
இருவர் :
ஹா…ஆஅ…..ஆஅ…..
இருவர் :
காவிரிக் கடலில் பாய்ந்தது போலே
கலந்து விட்டானம்மா
இனி காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
இருவர் :
ஹா…ஆஅ…..ஆஅ…..
Naan Paadiya Paadalai - English Lyrics
Female :
Aaa….aaa….
Male :
Aaa….aaa….aaa…
Female :
Naan padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
Padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
En vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan
Vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan
Male :
Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Iru kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan
Kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan
Female :
Vandhaan endradhum mangai mugathinil
Senthaen paaindhadhamma
Avan tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Both :
Haaa…aaa….aaa…
Both :
Kaaveri kadalil paainthathu polae
Kalandhu vittaan amma
Ini kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma
Kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma
Both :
Haaa…aaa….aaa…