Tamil Lyrics

Chancey Illa song lyrics

Movie — Anirudh Album

Singer(s) — Anirudh Ravichander

Lyricist — Vignesh Shivan

Music Director — Anirudh Ravichander

Chancey Illa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நீ எந்த ஊரோட
உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும்
டா அதுதான் இந்த ஊருடா

குழு :
இந்த ஊருடா

ஆண் :
எங்க பீச் காத்து
மேல பட்டா போதும் டா
உனக்கு நல்ல ராசி டா
இனி நீ சென்னை
வாசி டா

குழு :
சென்னை
வாசி டா

ஆண் :
வா வா வா
வந்து ஆட்டோல ஏறி
பாத்தியா அண்ணன்
சொல்ல நம்ம ஊரோட
வரலாற கேட்டியா

ஆண் :
மயிலாப்பூர்
பில்டர் காபி வாசம்
தூக்குதா மவுண்ட்
ரோடு டிராபிக் ஓட
இசை தான் கேட்குதா

குழு :
மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

குழு :
மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

ஆண் :
ஓ ஹோ ஹோ
கோடம்பாக்கம் உள்ள
போய் ஷூட்டிங்க தான்
பாக்க வா இல்ல டி- நகர்
உள்ள போய் புடிச்சத
வாங்க வா

ஆண் :
அந்த பாடிகார்ட்
முனீஸ்வரன் பிளெஸ்ஸிங்க
தான் கேட்க வா ஏட்டு இசிஆர்
ஓஎம்ஆர் ஸ்பீடா வண்டி
ஓட்டவா ( ஸ்பீடா வண்டி
ஓட்டவா ஸ்பீடா வண்டி
ஓட்டவா )

ஆண் :
சூப்பர் ஸ்டார்
ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட்
ஷோ வா இல்ல சென்னை
சூப்பர் கிங்குக்கு விசில்
போடவா

ஆண் :
நம்ம லவ்வ
வளர்த்து வாழ வைக்கிற
பெசன்ட் நகர் பீச் ஓட
புகழ பாடவா

குழு :
மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

குழு :
மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

ஆண் :
வா நண்பா
வா வா ஆட வா

குழு :
வா வா

ஆண் :
வா ஒன்னா
சேர்ந்து ஆட வா

குழு :
வாடா வா

ஆண் :
சென்னை
லைப்ப நல்ல
கொண்டாட வா

ஆண் :
இது நம்ம
ஊ ஊருடா

குழு :
வாடா வா

ஆண் :
இன்னும்
கத்தி கத்தி சொல்லுடா

குழு :
வாடா வா

ஆண் :
இந்த வாழ்க்கை
எங்கும் அமையாதடா

ஆண் :
மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

குழு :
மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

குழு :
{ லல்லாலா லலலல்லா
லாலால லாலாலல்லா
லாலால லாலாலல்லா
லாலால லாலாலல்லா } (2)

Chancey Illa - English Lyrics

Male :

Nee endha ooroda

Uyira irundhaalum

Unna sondham aakkum da

Adhudhaan indha ooru da

Chorus :

Indha ooru da

Male :

Enga beach kaaththu

Mela patta podhum da

Unakku nalla raasida

Ini nee chennai vaasi da

Chorus :

Chennai vaasi da

Male :

Va va vaa vandhu autola

Yeri paathiya

Annan solla namma ooroda

Varalaara kettiya

Male :

Mylapore filter cofee

Vaasam thookkudhaa

Mount roadu traffic oda

Isai thaan ketkkudhaa

Chorus :

Machaan chancey illa illa

Chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Chorus :

Maammu chancey illa illa

Chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Male :

Oh ho ho

Kodambakkam ulla poi

Shootinga thaan paakka vaa

Illa t-nagar ulla poi

Pudichadha vaangavaa

Male :

Andha bodyguard muneersvaran

Blessinga thaan ketkka vaa

Yettu ECR OMR

Speeda vandi ottava

(Speeda vandi ottava

Speeda vandi ottava)

Male :

Super star oda

First day first show vaa

Illa chennai super kingukku

Whistle-ah podavaa

Male :

Namma love-ah valarththu

Vazha vaikkira

Besent nagar beach-oda

Pugala paadavaa

Chorus :

Machaan chancey illa illa

Chancey illa..chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Chorus :

Maammu chancey illa illa

Chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Male :

Vaa nanbaa vaa

Vaa aada vaa

Chorus :

Vaa vaa

Male :

Vaa onna serndhu

Aada vaa

Chorus :

Vaada vaa

Male :

Chennai life-ah

Nalla kondaada vaa

Male :

Idhu namma

Oo ooru da

Chorus :

Vaa da vaa

Male :

Innum kaththi

Kaththi solluda

Chorus :

Vaa da vaa

Male :

Indha vazhkka

Engum amayaadhadaa

Male :

Machaan chancey illa illa

Chancey illa..chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Chorus :

Maammu chancey illa illa

Chancey illa

Namma chennai pola

Vera oorae illa…

Chorus :

{Lallaalaa lalalallaa

Lalaala laalaalallaa

Lalaala laalaalallaa

Lalaala laalaalallaa} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chancey Illa

Which movie does the song Chancey Illa belong to?

The song Chancey Illa is from the movie Anirudh Album.

Who is the music director of Chancey Illa?

The music for Chancey Illa is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Chancey Illa?

The lyrics for Chancey Illa are penned by Vignesh Shivan.

Who sang the Chancey Illa song?

Chancey Illa is sung by Anirudh Ravichander.

Related Songs