Nenjukkul Poo Manjangal - தமிழ் பாடல் வரிகள்
பப பாப்பா பப பாப்பா
பப பாபா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் ஹீரோ ஹீரோ பபப பபப
பெண் :
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா
ஆண் :
கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நான் உன் அருகே
பெண் :
கையோடு பொன் மாலை எல்லாமே உன் லீலை
ஆண் :
நாளும் உல்லாச ராகம் இட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு
பெண் :
காதல் சங்கீதம்
ஆண் :
காதில் கள்ளூறும் பபப பபப
ஆண் :
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா
பெண் :
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
ஆண் :
கண்ணில் இட்டாளே
காதல் கட்டளை
பெண் :
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஆண் :
ஸ்வீட் பேபி
பேபி பபப பபப
ஆண் :
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா
பெண் :
பாவை இரவோடு இனி நாளும் கனவே
ஆண் :
தோளில் கிளை தேடும் கிளி நீதான் அழகே
பெண் :
எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்
ஆண் :
கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு
பெண் :
மேலும் தொடாதே
ஆண் :
என் தோளில் விழாதே பபபாப் பபா
ஆண் :
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா
பெண் :
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
ஆண் :
கண்ணில் இட்டாளே காதல் கட்டளை
பெண் :
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஆண் :
ஸ்வீட் பேபி
பெண் :
ஹீரோ பபப பபப
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா பபா
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா
பாபா பாபா பாபா
Nenjukkul Poo Manjangal - English Lyrics
Female :
Paba baappaa paba baappaa
Paba baabaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaenae kaadhal kattalai
Kannam engengum aasai muthirai
Sweet hero hero pababa bababa
Female :
Nenjukkul poo manjangal
Nee itta neram
Paba baappaa paba baappaa paba baabaa
Male : Kodai nilavaagi vilaiyaadum azhagae
Kaadhal uyiraagum ini naan un arugae
Female :
Kaiyodu pon maalai ellaamae un leelai
Male :
Naalun ullaasa raagam ittu
Paadum ennodu aasai chittu
Female :
Kaadhal sangeetham
Male :
Kaadhil kallooru pababa bababa
Male :
Paba baappaa paba baappaa
Paba baabaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaalae kaadhal kattalai
Kannam engengum aasai muthirai
Sweet baby baby pababa bababa
Male :
Paba baappaa paba baappaa
Paba baabaa
Female :
Paavai iravodu ini naalum kanavae
Male :
Tholil kilai thaedum kili nee thaan azhagae
Female :
Ennaalum sandhosham
En vaazhvil pon dheepam
Male :
Kodi ennangal thoodhu vittu
Jaadhip poo alli maalai kattu
Female :
Maelum thodaadhae
Male :
En tholil vizhaadhae papabaap pabaa
Male :
Paba baappaa paba baappaa
Paba baabaa
Female :
Nenjukkul poo manjangal
Nee itta neram
Male :
Kannil ittaalae kaadhal kattalai
Female :
Kannam engengum aasai muthirai
Male :
Sweet baby
Female :
Hero pababa bababa
Paba baappaa paba baappaa
Paba baabaa pabaa
Paba baappaa paba baappaa paba baabaa
Paabaa paabaa paabaa