Kettaalum Kedaikkaadhamaa - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
கேட்டாலும் கெடைக்காதம்மா
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண் :
கெடச்சத நீ வேணாங்கலாமா
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண் :
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
பெண் :
ஆ ஹாஹ்ஹ ஹா
ஆண் :
என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு
பெண் :
ஆ ஹா ஹா
ஆண் :
நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு
பெண் :
ஹொய் ஹொய் ஹொய்
ஆண் :
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
பெண் :
நான் பட்ட துன்பம் எல்லாம்
மகன் பட்டா தாங்காதையா
நான் பெத்த ராசா அழுதா
என் கண்ணு தூங்காதையா
ஆண் :
என் பிள்ளை என்னாட்டம்தான் இருப்பான் டீ
துன்பத்த தூசாகத்தான் நெனப்பான் டீ
பெண் :
பொன்னான காலங்கள் தன்னாலே உண்டாகும்
கண்ணீர பன்னீராக்கும் நேரமும் வந்தாலே ஹொய்
ஆண் :
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
பெண் :
ஆ ஹாஹ்ஹ ஹா
ஆண் :
என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு
பெண் :
ஆ ஹா ஹா
ஆண் :
நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு
பெண் :
ஹொய் ஹொய் ஹொய்
ஆண் :
மகராசன் சிரிச்சாப் போதும்
முள்ளெல்லாம் பூவா மாறும்
மழலச் சொல் கேட்டாப் போதும்
மண்ணெல்லாம் பொன்னா மாறும்
பெண் :
மகனாலே ஆனந்தம்தான் மலரட்டும்
விடியாத இரவெல்லாம்தான் விடியட்டும்
ஆண் :
ஆராரோ நீ பாட தாலேலோ நான் பாட
விட்டத்தில் தொட்டில் கட்ட வேளையும் வந்ததடி
ஆண் :
ஹேய் கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஏ தன்னா னானே தரனா னானே னானானா
ஏ தானே னேனே தரனா னானா னானானே
ஆண் :
கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
தன்னானா தானா னானா
தரனானா தாரா னானா
தானானே தானே னா னனனே
Kettaalum Kedaikkaadhamaa - English Lyrics
Male :
Kaettaalum kedaikkaadhammaa
Female :
Hmm mm hmm mm
Male :
Kedachadha nee vaenaangalaamaa
Female :
Hmm mm hmm mm
Male :
Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Female :
Aa haahha haa
Male :
En sippikkullae muthu irukku
Female :
Aa haa haa
Male :
Naan saethu vecha sothu irukku
Female :
Hoi hoi hoi
Male :
Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Female :
Naan patta thunbam ellaam
Magan pattaa thaangaadhaiyaa
Naan petha raasa azhudhaa
En kannu thoongaadhaiyaa
Male :
En pillai ennaattam thaan iruppaan dee
Thunbatha thoosaaga thaan nenappaan dee
Female :
Ponnaana kaalangal thannaalae undaagum
Kanneera panneeraakku naeramum vandhaalae hoi
Male :
Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Female :
Aa haahha haa
Male :
En sippikkullae muthu irukku
Female :
Aa haa haa
Male :
Naan saethu vecha sothu irukku
Female :
Hoi hoi hoi
Male :
Magaraasan sirichaa podhum
Mullellaam poovaa maarum
Mazhala chol kaettaa podhum
Mannellaam ponnaa maarum
Female :
Maganaalae aanandham thaan malarattum
Vidiyaadha iravellaam thaan vidiyattum
Male :
Aaraaro nee paada thaalaelo naan paada
Vittathil thottil katta vaelaiyum vandhadhadi
Male :
Haei kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Ae thannaa naanae tharanaa naanae naanaanaa
Ae thaanae naenae tharanaa naanaa naanaanae
Male :
Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Thannaanaa thaanaa naanaa
Tharanaanaa thaaraa naanaa
Thaanaanae thaanae naa nananae