Ennulagam Ponnulagam - தமிழ் பாடல் வரிகள்
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்
ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்..ம்.ம்.ம்.ம்.ம்.
பெண் :
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்
என்னுலகம் இனி பொன்னுலகம்
இந்த மண்ணுலகம் இனி விண்ணுலகம்
என்னுலகம்
பெண் :
கண்ணுலவும் இடத்தினில்
என் காலுலவும் இடை நூலுலவும்
ஹா ..ஆஅ..ஆஅ..
கண்ணுலவும் இடத்தினில்
என் காலுலவும் இடை நூலுலவும்
இந்தப் பெண்ணுலவும் பூமியெல்லாம்
பேருலவும் புகழ்த்தேர் உலவும்
பெண் :
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்
என்னுலகம்
பெண் :
நீல நதிக் கரைதனிலே நின்றவளை
நான் வென்றவளே
அந்தத் தேமசு நதிக் காதலியும்
சிறியவளே நான் பெரியவளே
பெண் :
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்
என்னுலகம்
பெண் :
நானுலவும் வானத்திலே
மானுலவும் வெள்ளி மீனுலவும்
நானுலவும் வானத்திலே
மானுலவும் வெள்ளி மீனுலவும்
நடுப்பகலினிலே நிலவு வரும்
பாலையிலும் நதி ஓடி வரும்
நதி ஓடி வரும்
பெண் :
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்
ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்..ம்.ம்.ம்.ம்.ம்….
Ennulagam Ponnulagam - English Lyrics
Female :
Ennulagam ponnulagam
Mannulagam vinnulagam
Mm..mm..mm..mm..mm..mm..mm..
Female :
Ennulagam ponnulagam
Mannulagam vinnulagam
Ennulagam ini ponnulagam
Indha mannulagam ini vinnulagam
Ennulagam
Female :
Kannulavum idathinil en
Kaalulavum idai nool ulavum
Haa..aaa….aaa…
Kannulavum idathinil en
Kaalulavum idai nool ulavum
Indha pennulavum boomiyellaam
Perulavum pugalthaer ulavum
Female :
Ennulagam ponnulagam
Mannulagam vinnulagam
Ennulagam
Female :
Neela nadhi karaidhanilae
Nindravalai naan vendravalae
Andha thames nadhi kaadhaliyum
Siriyavalae naan periyavalae
Female :
Ennulagam ponnulagam
Mannulagam vinnulagam
Ennulagam
Female :
Naan ulavum vaanathilae
Maan ulavum velli meen ulavum
Naan ulavum vaanathilae
Maan ulavum velli meen ulavum
Nadupagalinilae nilavu varum
Paalaiyilum nadhi odi varum
Nadhi odi varum
Female :
Ennulagam ponnulagam
Mannulagam vinnulagam
Mm..mm..mm..mm..mm..mm..mm..