Paruvam Ennum - தமிழ் பாடல் வரிகள்
பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே
பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே
பெண் :
அழகினிலே சிறந்தவர்கள்
ஆண்களா…..பெண்களா…..
பெண் :
பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே
பெண் :
வேல் விழியின் அசைவினிலே
வீரரெல்லாம் கோழைகளாம்
குழு :
வேல் விழியின் அசைவினிலே
வீரரெல்லாம் கோழைகளாம்
பெண் :
வெற்றிக் கொள்ளும் நடையினிலே
வேந்தரெல்லாம் அடிமைகளாம்….
குழு :
வெற்றிக் கொள்ளும் நடையினிலே
வேந்தரெல்லாம் அடிமைகளாம்….
முனகல் :
…………….
பெண் :
ஆதலினால் கன்னியரே
குழு :
அழகாலே உயர்ந்தவராம்……
ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண் :
பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே
பெண் :
மானுக்கு அழகு எது…….
ஆண் :
கொம்பு
பெண் :
மயிலுக்கு அழகு எது…….
குழு :
தோகை
பெண் :
சேவலுக்கு அழகு எது……
பெண் :
கொண்டை
பெண் :
சிங்கத்திற்கு அழகு எது….
ஆண் :
பிடரி…
பெண் :
மானுக்கு அழகு எது…….
ஆண் :
ஆஹா
பெண் :
மயிலுக்கு அழகு எது…….
ஆண் :
ஓஹோ
பெண் :
சேவலுக்கு அழகு எது……
ஆண் :
அய் …
பெண் :
சிங்கத்திற்கு அழகு எது….
ஹோ ஓ ஓ ஓ ஓ …..
பெண் :
ஆதலினால் கன்னியரே
குழு :
அழகாலே உயர்ந்தவராம்……
ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண் :
சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
குழு :
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
பெண் :
சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வராரு
ஆண் :
ஹோ ஹோய்
சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வந்தாரு…
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வந்தாரு…
பெண் :
காதிலே பாரு லைட் ஹௌஸூ
பெண் :
கையிலே மாடல் பேண்ட்..
பெண் :
தலைய பாரு பாரு
பெண் :
அழகில் இவரு எவரெஸ்ட்டு
பெண் :
கல்வி கற்ற மமதையிலே
கண்டபடி உளராதே
கன்னியர்க்கு ஆடவரே
காவலராம் மறவாதே……
Paruvam Ennum - English Lyrics
Female :
Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae
Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae
Female :
Azhagnilae sirandhavargal
Aangalo pengaloo
Female :
Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae..ae
Female :
Vel vizhiyin asaivinilae
Verrarellaam kozhaigalaam
Chorus :
Vel vizhiyin asaivinilae
Verrarellaam kozhaigalaam
Female :
Vettri kollum nadaiyinilae
Vendhar ellam adimaigalaam
Chorus :
Vettri kollum nadaiyinilae
Vendhar ellam adimaigalaam
Humming :
……………
Female :
Aadhalinaal kaalaiyarae
Chorus :
Azhagaale uyarndhavaraam
Hooo ooo oo ooo
Female :
Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae..ae
Female :
Maanukku azhagu edhu
Male :
Kombhu
Female :
Mayillukku azhagu edhu
Chorus :
Thogai
Female :
Sevalukku azhagu edhu
Female :
Kondai
Female :
Singathirkku azhagu edhu
Male :
Pidari
Female :
Maanukku azhagu edhu
Male :
Ahaa
Female :
Mayillukku azhagu edhu
Male :
Ohoo
Female :
Sevalukku azhagu edhu
Male :
Aii
Female :
Singathirkku azhagu edhu
Hooo ooo oo ooo
Female :
Aadhalinaal kaalaiyarae
Chorus :
Azhagaale uyarndhavaraam
Hooo ooo oo ooo
Female :
Singaara sittugalae
Sivandha roja mottugalae
Chorus :
Ho ho ohoo
Ho ho ohoo
Female :
Singaara sittugalae
Sivandha roja mottugalae
Mangaiyarai mayanga veikkum
Maharaja varaaru
Male :
Ho hoii
Singaara sittugalae sivandha roja mottugalae
Singaara sittugalae sivandha roja mottugalae
Mangaiyarai mayanga veikkum
Maharaja vandhaaru
Mangaiyarai mayanga veikkum
Maharaja vandhaaru
Female :
Kaadhilae paaru light house
Female :
Kaiyilae modelu band
Female :
Thalaiya paaru paaru
Female :
Azhagil ivaru everest
Female :
Kalvi kattra mamadhaiyilae
Kandapadi ularadhae
Kanniyarukku aadavarae
Kavalaram maravadhae..maravadhae