Thaayai Kandadhillai - தமிழ் பாடல் வரிகள்
வானம்பாடி போல் திரிந்தேன்
வாழ்வேதும் கேட்டேனா
ஏனைய்யா இப்பழியை
என் மேலே போட்டு விட்டார்…..
ஆண் :
தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை (வசனம் )
ஆண் :
தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
உற்றார் உறவும் இல்லை ஐயா
உற்றார் உறவும் இல்லை ஐயா
உன்னைத் தவிர கதியும் இல்லை
ஆண் :
நான்..தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
ஆண் :
நாளெல்லாம் நான் உழைத்தேன்
நல்லதைத்தான் செய்து வந்தேன்
நாளெல்லாம் நான் உழைத்தேன்
நல்லதைத்தான் செய்து வந்தேன்
தாளாத சுமையை ஐயா……
தாளாத சுமையை
என் தலையில் ஏன் தூக்கி வைத்தாய் ஐயா
ஆண் :
தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
ஆண் :
பள்ளியைக் கண்டதில்லை தமிழ்
பாடத்தையும் கற்றதில்லை
நான்….பள்ளியைக் கண்டதில்லை தமிழ்
பாடத்தையும் கற்றதில்லை
தள்ளி வைத்தாலும் ஐயா….
தள்ளி வைத்தாலும் ஐயா
அதை தாங்கவோ அறிவும் இல்லை……
ஆண் :
தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
உற்றார் உறவும் இல்லை ஐயா
உற்றார் உறவும் இல்லை ஐயா
உன்னைத் தவிர கதியும் இல்லை
ஆண் :
நான்..தாயை கண்டதில்லை
தந்தையை கண்டதில்லை
Thaayai Kandadhillai - English Lyrics
Male :
Vaanambadi pol thirindhen
Vaazhvedhum kettenaa
Yen aiyaa ippazhiyai
En melae pottu vittaar
Male :
Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai (Dialogue)
Male :
Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Uttraar uravum illai
Uttraar uravum illai
Aiyaa unnai thavira gadhiyum illai
Male :
Naan thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Male :
Naal ellam naan uzhaithen
Nalladhai thaan seidhu vandhen
Naal ellam naan uzhaithen
Nalladhai thaan seidhu vandhen
Thaaladha sumaiyai aiyaa
Thaaladha sumaiyai
En thalaiyil yen thookki veithaai aiyaa
Male :
Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Male :
Palliyai kandathillai
Thamizh padathaiyum kattradhillai
Naan palliyai kandathillai
Thamizh padathaiyum kattradhillai
Thalli veithaalum aiyaa
Thalli veithaalum aiyaa
Adhai thaangavoo arivum illai
Male :
Thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai
Uttraar uravum illai
Uttraar uravum illai
Aiyaa unnai thavira gadhiyum illai
Male :
Naan thaaiyai kandathillai
Thandhaiyai kandathillai