Nerathin Neram Yellam - தமிழ் பாடல் வரிகள்
நேரத்தின் நேரம் எல்லாம்
உன்னை பார்த்து மூச்சு விட
காற்றின் சுவாசம் இங்கு
உன்னை தொட மாயம் செய்ய
ஆண் :
கனவோ இதை போல் காட்சி
எங்கும் கண்டதில்லை
என்று சொல்லி ரசிக்க
போராட்டம் என்ற சொல்லின்
அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள
ஆண் :
போரின் வாளை போலே
உந்தன் கண்கள் என்னை கொள்ள
அடடா வலி கூட சுகம் என்று
சுகம் என்று சொன்னேன்
ஹாஹா …என்னவோ?
Nerathin Neram Yellam - English Lyrics
Male :
Nerathin neram yellam
Unnai paarthu mochu vida
Kaatrin suvasam ingu
Unnai thoda maayam seiya
Male :
Kanavo idhai pol kaatchi
Engum kandathillai
Endru solli rasikka
Poraatam endra sollin
Artham naanum therindhu kolla
Male :
Porin vaalai polae
Undhan kangal ennai kolla
Adada vali kuda sugam endru
Sugam endru sonnen
Hahaha..ennavo?!