Tamil Lyrics

Nesippaya Nee Ennai song lyrics

Nesippaya Nee Ennai - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் :
கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே

ஆண் :
முதல் நாளை போல இறுதி வரை
நேசிப்பாய நீ என்னை
மூச்சு காற்று முடியும் வரை
நேசிப்பாயா
காலம் தான்டி கடைசி வரை
நேசிப்பாயா நீ என்னை
ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா

ஆண் :
முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் :
தினம் காலையில்
வெயில் படும் வேளையில்
நாம் உடல் கோர்த்து புரள்கின்றேன்
நிழல் வேண்டுமே

பெண் :
எதை பேசணும் நீ
எதை கேட்கணும் என்று தெரியாமல்
உளறுகின்றேன் முறை வேண்டுமே

ஆண் :
உன்னோடு தனி வீட்டில் வாழும் போது
இந்த உலகத்தில் வேற் ஏதும் இல்லை

பெண் :
தூரங்கள் பாதிக்கும் நம் நேரத்தில்
உன் முகம் பார்க்க இடைவெளி தேவை படும்

ஆண் :
முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் :
கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே

இருவர் : முதல் நாளை போல இறுதி வரை

பெண் :
நேசிப்பாய நீ என்னை

இருவர் :
மூச்சு காற்று முடியும் வரை

பெண் :
நேசிப்பாயா

இருவர் :
காலம் தான்டி கடைசி வரை

பெண் :
நேசிப்பாயா நீ என்னை

இருவர் :
ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா

Nesippaya Nee Ennai - English Lyrics

Male :

Munnae nee poga poga

Undhan pinne naan thaane

Yedhyedho aaga aaga

Thogaiyaai aagiren

Male :

Kann munnae nee irukka

Kaalam ooda kandenae

Kai serthu dhooram sella

Ennai thandhenae

Male :

Mudhal naalai pola irudhi varai

Nesippaya nee ennai

Moochu kaatru mudiyum varai

Nesippaaya

Kaalam thaandi kadaisi varai

Nesippaya nee ennai

Aazhamaaga alavillamal

Nesippaaya

Male :

Munnae nee poga poga

Undhan pinne naan thaane

Yedhyedho aaga aaga

Thogaiyaai aagiren

Male :

Dhinam kaalaiyil

Veyil padum velaiyil

Naam udal korthu pural gindren

Nizhal vendumae

Female :

Edhai pesanum nee

Edhai ketkkanum endru theriyaamal

Ularugindren murai vendumae

Male :

Unnodu thani veetil vaazhum bothu

Indha ulagathil ver edhum thevai illai

Female :

Dhoorangal baadhikkum namm nerathil

Un mugham paarkka idai veli thevai padum

Male :

Munnae nee poga poga

Undhan pinne naan thaane

Yedhyedho aaga aaga

Thogaiyaai aagiren

Male :

Kann munnae nee irukka

Kaalam ooda kandenae

Kai serthu dhooram sella

Ennai thandhenae

Both :

Mudhal naalai pola irudhi varai

Female :

Nesippaane ennai

Both :

Moochu kaatru mudiyum varai

Female :

Nesippaaya

Both :

Kaalam thaandi kadaisi varai

Female :

Nesippaane ennai

Both :

Aazhamaaga alavillamal

Nesippaaya

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nesippaya Nee Ennai

Which movie does the song Nesippaya Nee Ennai belong to?

The song Nesippaya Nee Ennai is from the movie Nesippaya.

Who is the music director of Nesippaya Nee Ennai?

The music for Nesippaya Nee Ennai is composed by Unknown.

Who wrote the lyrics for Nesippaya Nee Ennai?

The lyrics for Nesippaya Nee Ennai are penned by Vignesh Shivan.

Who sang the Nesippaya Nee Ennai song?

Nesippaya Nee Ennai is sung by Yuvan Shankar Raja, Javed Ali, Bellashindey.

Related Songs

Movie — Nesippaya

Music Director — Yuvan Shankar Raja

Movie — Nesippaya

Music Director — Yuvan Shankar Raja

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul