Tamil Lyrics

Oh My Dear I Love You song lyrics

Movie — Velicham

Singer(s) — Vani Jairam, P. Jayachandran

Lyricist — Pulamaipithan

Music Director — Manoj – Gyan

Oh My Dear I Love You - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ
வென் எவர் ஐ வாண்ட் டு ஸீ
மை ஹார்ட் சிங் ஒன்லி ஒன் திங்க்
ஐ லவ் யூ ஐ லவ் யூ….

ஆண் :
கண்கள் ரெண்டும் பேசாதோ
கண்கள் ரெண்டும் பேசாதோ
காதல் மேகம் சேராதோ
இன்பத் தேனும் பொழியாதோ

ஆண் :
போட வேண்டும் பொன் மேடை
சூட வேண்டும் பூமாலை
மகரிஸ நிதமக ஸநிதப கரிஸநிதப
ஸநிதப மகரிகஸ……

ஆண் :
ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ

ஆண் :
ப்யூட்டிபுல்

பெண் :
ஆஹ்ஹா

ஆண் :
வொண்டர்புல்

பெண் :
ஆஹ்

ஆண் :
தங்க மயில் போல அழகு

பெண் :
ஹஹாஹ்

ஆண் :
மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ

பெண் :
ஹ்ம்ம்

ஆண் :
ப்யூட்டிபுல்

பெண் :
ஆஹ்ஹா

ஆண் :
வொண்டர்புல்

பெண் :
ஆஹ்

ஆண் :
தங்க மயில் போல அழகு

பெண் :
ஹஹாஹ்

ஆண் :
மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ
பா பபபப்பா

ஆண் :
உனை எண்ணும் நேரமெல்லாம் உருகுது தேகம்

பெண் :
உறங்காத உள்ளம் தன்னில் பெருகுது வேகம்

ஆண் :
வாசமுள்ள பூவே உன்னால் வளர்ந்தாடும் மோகம்

பெண் :
வாழ்வில் உன்னை சேர்ந்தால் போதும் வரும் ராஜயோகம்

ஆண் :
ஆஆஆஹஹஹ

பெண் :
ஓஒஹ்ஹ்ஹ

இருவர் :
ஆஆஆஆ…

ஆண் :
ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ

பெண் :
காதல் மேகம் சேராதோ இன்பத் தேனும் பொழியாதோ
போட வேண்டும் பொன் மேடை
சூட வேண்டும் பூமாலை……

ஆண் :
……………………….

பெண் :
ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ…..

Oh My Dear I Love You - English Lyrics

Male :

Oh my dear i love you

Oh my dear i love you

When ever i want too see

My heart sing only one think

I love you i love you

Male :

Kangal rendum pesaatho

Kangal rendum pesaatho

Kadhal megam seearatho

Inba theanum pozhiyaatho

Male :

Poda vendum pon medai

Sooda vendum poomaalai

Magarisa nithamaga sanithapa garisanithapa

Sanithapa magarigasa

Male :

Oh my dear i love you

Oh my dear i love you

Male :

Beautiful

Female :

Aahhaa

Male :

Wonderful

Female :

Aah

Male :

Thanga mayil pola azhagu

Female :

Hahaah

Male :

Marvelous fabulus i love only you

Female : Hmm

Male :

Beautiful

Female :

Aahhaa

Male :

Wonderful

Female :

Aah

Male :

Thanga mayil pola azhagu

Female :

Hahaah

Male :

Marvelous i love only you

Paa papapappaa

Male :

Unai ennum neramellam uruguthu thegam

Female :

Urangaatha ullam thannil peruguthu vegam

Male :

Vaasamulla poovae unnaal valarnthaadum mogam

Female :

Vaazhvil unnai saernthaal pothum varum rajayogam

Male :

Aaaaahahaha

Female :

Ooohhha

Both :

Aaaaa….

Male :

Oh my dear i love you oh my dear i love you

Female :

Kadhal megam saeratho inba thenum pozhiyaatho

Poda vendum pon modai

Sooda vendum poomaalai…

Male :

……………….

Female :

Oh my dear i love you oh my dear i love you

Oh my dear i love you oh my dear i love you

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh My Dear I Love You

Which movie does the song Oh My Dear I Love You belong to?

The song Oh My Dear I Love You is from the movie Velicham.

Who is the music director of Oh My Dear I Love You?

The music for Oh My Dear I Love You is composed by Manoj – Gyan.

Who wrote the lyrics for Oh My Dear I Love You?

The lyrics for Oh My Dear I Love You are penned by Pulamaipithan.

Who sang the Oh My Dear I Love You song?

Oh My Dear I Love You is sung by Vani Jairam, P. Jayachandran.

Related Songs

Movie — Velicham

Music Director — Manoj – Gyan

Movie — Velicham

Music Director — Manoj – Gyan

Movie — Velicham

Music Director — Manoj Gyan

Movie — Velicham

Music Director — Manoj Gyan

Movie — Thambathyam

Music Director — Manoj – Gyan